Friday, April 26, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்பிரபல நடிகர் சீயான் விக்ரமின் மனைவியை பார்த்து இருக்கீங்களா ... என்னது இந்த பிரபல முன்னணி...

பிரபல நடிகர் சீயான் விக்ரமின் மனைவியை பார்த்து இருக்கீங்களா … என்னது இந்த பிரபல முன்னணி நடிகையா அவங்க நம்பவே முடியல ……

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு பின்னணி குரல் கொடுப்பவராக திரையுலகில் அறிமுகமாகி அதன் பின்னர் பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து மற்றும் பாடல்களை பாடி வந்த நிலையில் மக்கள் மற்றும் திரையுலகில் பிரபலமடைந்த நிலையில் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி இன்றைக்கு நடிப்பிற்கே ஒரு முன் மாதிரியாக இருந்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் சீயான் விக்ரம். பெரும்பாலான நடிகர்கள் படங்களில் வெறுமனே

 

ஹீரோவாக நடித்தாலே போதும் என இருந்து வரும் நிலையில் படத்திற்கு படம் மாறுபட்ட கதைளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதோடு அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப தனது உடல் உழைப்பை கொடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கூட பிரபல முன்னணி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வேற லெவலில் நடித்து அசத்தி இருந்தார். இதையடுத்து தற்போது பிரபல இயக்குனர் பா. ரஞ்சித்

இயக்கத்தில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வரும் நிலையிலும் மகனுக்கே சவால் விடும் வகையில் சற்றும் இளமை குறையாமல் மாசாக நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் விக்ரம் கடந்த 1992-ம் ஆண்டு சைலஜா பாலகிருஷ்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இதையடுத்து

இவர்களுக்கு துருவ் விக்ரம் எனும் மகனும் ஒரு மகளும் உள்ளார்கள் இதில் மகளுக்கு திருமணமாகி அவர் செட்டில் ஆகிவிட்ட நிலையில் சமீபத்தில் விக்ரம் அவர்களின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் விக்ரம் அவர்களின் மனைவியை பார்த்த பலரும் இவங்க தானா விக்ரமோட மனைவி என வியந்து பார்த்து வருகின்றனர்……..

 

 

 

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments