மார்க்கெட்டை இழந்த நிலையில் அமலாபால் எடுத்த பகீர் முடிவு …. உடனே அம்மினிக்கு கொக்கி போட்ட விஜய் டிவி !!! வெளிவந்த தகவல்கள் உள்ளே …

993

தற்போதுஉள்ள காலகட்டத்தில் சினிமாவில் பல இளம் நடிகைகளின் வரத்து அதிகமாக இருப்பதோடு அவர்கள் தங்களது இளமை மற்றும் எந்தவித கதாபத்திரம் என்றாலும் ஏற்று நடிக்கும் நிலையில் முன்னணி நடிகைகள் பலருக்கும் படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் மறுக்கபடுவதோடு அவர்களுக்கு பட வாய்ப்புகளும் அப்படியே குறைந்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக பல முன்னணி நடிகைகள் சினிமாவை தவிர்த்து திருமணம் செய்து கொண்டு குடும்பம்

குழந்தை என செட்டில் ஆகி வருகின்றனர். இருப்பினும் சில நடிகைகள் தொடர்ந்து சினிமாவில் கிடைக்கும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருவதோடு சின்னத்திரை பக்கம் நகர்ந்த வண்ணமும் உள்ளனர். இப்படி ஒரு நிலையில் தென்னிந்திய சினிமாவில் பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் பிரபல ,முன்னணி நடிகை அமலபால். இவ்வாறு பிரபலமாக படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் அம்மிணியின் மவுசு குறைய தொடங்கியதை அடுத்து அம்மிணி விவாகரத்து மற்றும் காதல் கிசுகிசு என அவரது சினிமா

வாழ்க்கையே கேள்விகுறியாகி போனது. இப்படி இருக்கையில் இவர் இறுதியாக நடித்த ஆடை படம் இவரை பல சர்ச்சைக்கு ஆளாக்கி இருந்தது இருப்பினும் தொடர்ந்து சமூகவளைதலங்களில் ஆக்டிவாக இருந்த அம்மிணி அடிக்கடி அரைகுறை ஆடையில் செம மாடர்னாக போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டும் தன்னை ரசிகர்கள் மத்தியில் டிறேண்டகா வைத்திருந்தார். இவ்வாறு இருக்கையில் கடந்த சில மாதங்களாக அமலபால் பற்றிய எந்த தகவலும் சோசியல் மீடியாவில் வெளிவரத நிலையில் தற்போது அமலபால்

பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இது குறித்து விசாரித்த போது தங்களது மார்க்கெட்டை இழந்த பல நடிகைகளுக்கு இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு கொடுத்து அவர்களை பிரபலபடுத்தி வரும்நிலையில் அம்மினிக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது விஜய் டிவி. இதன் காரணமாக தான் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியிலும் அமலபால் கலந்து கொண்டாராம் இதையடுத்து வரபோகும் பிக்பாஸ் சீசனில் அமலபால் கலந்து கொள்ளபோவது உறுதியாகி உள்ளது என சினிமா வட்டாரங்கள் அசைபோட்டு வருகின்றனர் …

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here