சந்தன மரமே இதுக்கு முன்னாடி சும்மா தான் போல …. முழுசா காட்டுறேன் முடிஞ்சா பொறுமையா பாருங்க முறுக்கேற்றும் திவ்யபாரதி !!!!

339

தற்போது திரையுலகில் பல துறைகளை சேர்ந்தவர்களும் படங்களில் ஹீரோவாக நடிக்க அரவம் காட்டி வருகின்றனர் அப்படி இருக்கையில் சினிமா துறையில் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கி தற்போது முன்னணி நடிகர்களுக்கு இணையாக படங்களில் ஹீரோவாக நடித்து வருபவர் ஜீவி பிரகாஷ் குமார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவரது நடிப்பில் வெளிவந்து இளசுகளின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் பேச்சிலர். இந்த

படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமாகி தனது கட்டுகோப்பான வசீகர தோற்றத்தால் மற்றும் நடிப்பால் பலரது மனதை கொள்ளை கொண்டதோடு இளைஞர்களின் தற்போதைய ஹாட் கிரஷாக வலம் வருபவர் பிரபல இளம் நடிகை திவ்யபாரதி. கல்லூரி முடித்து மாடலிங் மீது அதித ஆர்வம் கொண்ட இவர் பல விளம்பர படங்கள் மற்றும் குறும்படங்களில் நடித்து பிரபலமானதை

அடுத்து இவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்திலேயே மக்கள் மற்றும் திரையுலகினர் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொண்ட அம்மினிக்கு தற்சமயம் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. இது ஒரு புறம் இருக்க சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி அரைகுறை ஆடையில் அங்கங்களை அப்பட்டமாக காட்டி கண்கூசும் அளவிற்கு

தாறுமாறாக போஸ் கொடுத்து அவரது ரசிகர்களை சொர்க்கத்தின் வாசலுக்கே கொடு சேர்ப்பதில் கை தேர்ந்தவர். இப்படி இருக்கையில் சமீபத்தில் மாலதீவுக்கு சுற்றுலா சென்றுள்ள அம்மிணி அங்கு கடற்கரையில் செம கிளமாரான உடையில் தனது தொடையை முழுக்க வெளிச்சம் போட்டு காட்டி செம கில்மாவாக போஸ் கொடுத்து பார்ப்பவர்களை எச்சில் முழுங்க வைத்துள்ளார்….

 

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here