கல்யாணமே ஆகல ஆனா கையில குழந்தை …. இப்ப இன்சியல் போட ஆள் தேடும் பிரபல நடிகை !!! ஓட்டம் பிடிக்கும் பிரபலங்கள்

1140

தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தது மட்டுமின்றி பல ரசிகர்களின் மனதை வெகுவாக கொள்ளை கொண்டு இன்றைக்கு பலரின் கனவு கன்னியாக வாழ்ந்து வருபவர் பிரபல முன்னணி நடிகை எமி ஜாக்சன். ஆர்யா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற மதராசபட்டினம் படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமான இவர் முதல் படத்திலேயே தனது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பலரது மனதில் நீங்காத இடத்தை பிடித்தது மட்டுமின்றி தனக்கென

 

தனி அடையாளத்தையும் ஏற்படுத்தி கொண்டார். இந்நிலையில் ஒரு கட்டத்துக்கே மேல் சினிமாவுக்கு முழுக்குபோட்டு தனது சொந்த நாட்டிற்கே சென்று செட்டில் ஆகிவிட்ட அம்மிணி படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து சமூகவளைதலங்களில் தனது மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இது ஒருபுறம் இருக்க வெளிநாட்டு தொழிலதிபர் ஒருவரை காதலித்து வந்த அம்மிணி அவருடன் நெருக்கமாக இருந்து வந்ததோடு கர்ப்பமாகி திருமணம் செய்து

கொள்ளமலே குழந்தையும் பெற்றெடுத்த நிலையில் அவருடனான காதலை முறித்து கொண்டார். இதன் பிறகு குழந்தையுடன் தனியாக வசித்து வந்த எமி இரண்டாவதாக ஒருவரை காதலித்து அது நிச்சயம் வரை சென்ற நிலையில் அதுவும் பாதியிலேயே நின்றது. இதையடுத்து குழந்தையுடன் தனது அம்மாவின் வீட்டில் செட்டில் ஆகி அங்கு வசித்து வருகிறார். இப்படி இருக்கையில் மீண்டும் ஒரு நபருடன் அம்மினிக்கு காதல்

வயப்பட்டு தற்போது அந்த நபருடன் நெருக்கமாக இருந்து வரும் நிலையில் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளாராம். இதற்கு காரணம் அந்த நாட்டின் சட்டபடி திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு குழந்தைக்கு அப்பா என சொல்லமுடியதாம் இதனால் அவரை தனது குழந்தைக்கு இன்சியல் போடவே திருமணம் செய்து கொண்டுள்ளார் அம்மிணி. இதையடுத்து இந்த தகவல் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது….

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here