Friday, April 26, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்சும்மா அழகுல அம்மாவையே ஓரம்கட்டிருவாங்க போலவே .... ஹீரோயினாக நடிக்கபோகும் நடிகை கவுதமியின் மகள் ......

சும்மா அழகுல அம்மாவையே ஓரம்கட்டிருவாங்க போலவே …. ஹீரோயினாக நடிக்கபோகும் நடிகை கவுதமியின் மகள் … அதுவும் யாருக்கு ஜோடின்னு பாருங்க ….

தென்னிந்திய திரையுலகில் தொடர்ந்து பல வருடங்களாக முன்னணி நடிகராக வலம் வருவதோடு பல இளம் நடிகர்களுக்கும் முன்மாதிரியாக இருந்து வருவதோடு அவர்களுக்கு சவால் விடும் வகையில் இன்னமும் படங்களில் மாஸ் ஹீரோவாக நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் உலகநாயகன் கமல் ஹாசன். அந்த காலத்தில் இவருடன் பல படங்களில் ஜோடியாக நடித்தது மட்டுமின்றி பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்

வந்தவர் பிரபல முன்னணி நடிகை கவுதமி. இந்நிலையில் கவுதமி தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிதுள்ளதோடு இன்றளவும் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் கவுதமி திரையுலகில் பிசியாக நடித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொண்டார் மேலும் இவருக்கு சுப்புலட்சுமி எனும் மகள் உள்ள நிலையில் தனது கணவருடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக

அவரை விடுத்து பிரிந்து வாழ்ந்து வந்தார். அதன் பின்னர் கமல் உடன் உண்டான காதல் காரணமாக அவருடன் இரண்டாவது மனைவியாக கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருவதோடு இன்னமும் அவருடன் வாழ்ந்து வருகிறார். இப்படி இருக்கையில் சமீபத்தில் கவுதமி தனது மகள் சுப்புலட்சுமி உடன் இருக்கும் புகைபடத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். மேலும் அவர்

ஹீரோயினாக நடிக்க இருப்பதாகவும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கவுதமி அதில் கூறியுள்ளார். இதையடுத்து தனது சமூகவளைதள பக்கத்தில் மாடர்ன் புகைப்படங்களை சுப்புலட்சுமி பதிவிட்டதை அடுத்து அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அழகுல சும்மா அம்மாவையே மிஞ்சிருவாங்க போலேயே என வர்ணித்து வருகின்றனர்…..

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments