பிரபல நடிகை கல்யாணியின் மகளை பார்த்து இருக்கீங்களா … என்னங்க இவங்களுக்கு இவ்வளவு பெரிய பொண்ணு இருக்கா நம்பவே முடியல ….

1123

தமிழ் சினிமாவில் பொறுத்தவரை தற்போது அந்த காலத்தில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்த பல முன்னணி பிரபலங்கள் தற்போது திரையுலகில் பல படங்களில் ஹீரோ ஹீரோயினாக கலக்கி வருகிறார்கள். அந்த வகையில் தனது சிறுவயதிலேயே சினிமாவில் நுழைந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தது மட்டுமின்றி பல முன்னணி நிறுவங்களின் விளம்பர

படங்களிலும் நடித்துள்ளவர் பிரபல நடிகை கல்யாணி. இவரை தெரியாதவர்களே இருக்க மாட்டர்கள் அந்த அளவிற்கு வெள்ளித்திரை , சின்னத்திரை என  அனைத்திலும் குழந்தை நட்சத்திரமாக கலக்கி உள்ளார். இதையடுத்து வளர்ந்த பின்னரும் பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருவதோடு பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார். இந்நிலையில் இதுவரை

300-க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ள கல்யாணி கடந்த 2013-ம் ஆண்டு ரோஹித் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் அவ்வளவாக படங்களில் நடிப்பதை தவிர்த்து ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மற்றும் தொகுப்பாளினியாக இருந்து வரும் நிலையில் இவருக்கு மகள் ஒருவரும் உள்ளார். இதையடுத்து சமூக வலைதளங்களில் எப்போதும்

ஆக்டிவாக இருக்கும் கல்யாணி சமீபத்தில் தனது இனைய பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த புகைபடத்தில் தனது கணவர் மற்றும் மகளுடன் ஒன்றாக இருக்கும் படியாக புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் என்னது கல்யாணிக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கா என்னங்க இவங்களே இன்னும் குழந்தை மாதிரி தான் இருக்காங்க என வாயடைத்து போனதோடு அவருக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்……

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here