கையில காசு வாயில தோசை … எல்லாத்துக்கும் ரேட் பிக்ஸ் பண்ணிய கில்மா புயல் கிரண் …. எல்லை மீறி போறீங்க ….

365

திரையுலகில் இன்றைக்கு ஹீரோயினாக நடிக்க பல இளம் நடிகைகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கும் நிலையில் பல முன்னணி நடிகைகளுக்கும் படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் குறைந்து வருவதோடு அவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் மார்க்கெட்டும் சரிய தொடங்கி வருகிறது . இதன் காரணமாக பல முன்னணி நடிகைகளும் படவாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் பலரும் சின்னத்திரை பக்கம் நகர்ந்து வருவதோடு கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் பிரபல முன்னணி நடிகையான கிரன் தனது

 

வருமானத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பிரபலத்துக்கும் வேறு ஒரு வழியை கையில் எடுத்துள்ளார். இவர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஜெமினி படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் முதல் படத்திலேயே தனது கொளுமொளுக் தேகத்தால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டதோடு அவர்களின் கனவு கன்னியாக இன்றளவும் வாழ்ந்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் ஒரு கட்டத்துக்கு மேல் அம்மினிக்கு பட வாய்ப்புகள் ஏதும் வராத நிலையில் கடந்த சில மாதங்களாக சமூகவளைதலங்களில் தனது மாடர்னான

புகைப்படங்களை பதிவிட்டு அவரது ரசிகர்களை சொக்க வைத்து வந்தார். இந்நிலையில் தற்போது அதையே ஒரு வியாபாரமாக மாற்றியுள்ள கிரண் இணையத்தில் ஆப் ஒன்றை உருவாக்கி அதில் அதில் அவருடன் வீடியோ காலில் பேச ஐந்தாயிரம் மேலும் அவரை நேரில் சந்திந்து சிலமணிநேரம் அவருடன் இருப்பதற்கு 150000 அதுவே பத்து நிமிடம் வீடியோ கால் பேச பத்தாயிரம் அம்மிணியின் இதுவரை இல்லாத கில்மா புகைப்படம் பார்க்க 2000 மேலும் இணையத்தில் இல்லாத கன்டன்ட்

வேணும் என்றால் அதற்கு முன் தொகையாக அந்த ஆப்க்கு நாற்பத்தி ஒன்பது ரூபாய் அவருடன் 25 நிமிடம் வீடியோ கால் பேச 25000 என ஒவ்வொன்றுக்கும் ஒரு தொகையை நிர்ணயித்து வேற லெவலில் தனது உடலையே ,மூலதனமாக வைத்து சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சயை ஏற்படுத்தி பலரும் இவருக்கு எதிராக விமர்சனங்களை கொட்டி தீர்த்து வருகின்றனர்..

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here