அத அப்படியே பெட்ரூம்ல வச்சு … ஏடாகூடமான கேள்வி கேட்ட ரசிகருக்கு ஒரே வார்த்தையில் பதில் கொடுத்த மாளவிகா மோகனன் !!!

318

தமிழ் சினிமா உலகின் பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் பேட்ட. இந்த படத்தில் சிம்ரன், சசிகுமார் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்த நிலையில் இந்த படத்தில் துணை நடிகையாக அறிமுகமானவர் பிரபல இளம் நடிகை மாளவிகா மோகனன். முதல் படத்திலேயே தனது இளமையான வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பலரது கவனத்தை திரும்பி பார்க்க செய்த மாளவிகாவிற்கு பட வாய்ப்புகள் குவிய துவங்கியது . அந்த வகையில் தளபதி

விஜயுடன் ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து திரையுலகில் மற்றும் பல இளைஞர்களின் மத்தியில் தனக்கென தனி அடையாளத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொண்டார். இதையடுத்து மாறன் படத்திலும் ஹீரோயினாக நடித்து இருந்தார் இதனைதொடர்ந்து முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ரவுண்டு வருவார் எதிர்ப்பார்த்த நிலையில் ஒரு சில படங்களுக்கு பிறகு அவருக்கு அவ்வளவாக பட வாய்ப்புகள் ஏதும் சரிவர கிடைக்கவில்லை. இந்நிலையில் சமூகவளைதலங்கலில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அவ்வபோது அங்கங்களை மிளிர விட்டு

செம கில்மாவாக போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை உல்லாச மழையில் நனைய வைப்பதில் கைதேர்ந்தவர். சொல்லபோனால் படத்தில் இவரது நடிப்பை காட்டிலும் இணைய பக்கத்தில் வெளிவரும் புகைப்படத்தை பார்ப்பதற்கே ரசிகர்கள் அதிகம் எனலாம். இவ்வாறான நிலையில் சமீபகாலமாக எல்லைமீறிய கிளமரில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதோடு இணையத்தில் நேரலையில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் அசராமல் பதில் கொடுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர்

இணைய பக்கத்தில் மாளவிகாவிடம் நீங்க ஒரு முறை ஐலவ்யூ மட்டும் சொல்லுங்க போதும் அதை அப்படியே பிரேம் போட்டு என் பெட்ரூமில் மாட்டிகொள்வேன் என கேட்க உடனே அதற்கு கொஞ்சமும் யோசிக்காமல் மாளவிகா ஐலவ் யூ என கூறியுள்ளார். நடிகைகள் பலரும் இதுபோன்ற கேள்விகளுக்கு பெரும்பாலும் மவுனம் சாதித்துவிடும் நிலையில் மாளவிகாவின் இந்த பதில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா வட்ட்டரத்தில் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது …

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here