இது மட்டும் நடந்து இருந்த என் புருஷன் உயிரோட இருந்து இருப்பாரு… அவ்வளவு எளிதா யாருக்கும் அது கிடைக்காது..!

867

தமிழ் சினிமாவில் என்னதான் பல நடிகைகள் இளம் அன்டிகைகளாக அறிமுகமாகிகொண்டே இருந்தாலும் கொடா ஒரு சில நடிகைகளை எப்பொழுதும் மறக்கவே முடியாது என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பது மட்டுமல்லாமல் அவர் நடித்த படங்கள் காலத்திருக்கும் பேசும் படங்களாக அமைந்து விடும்.

இபப்டி தமிழ் சினிமாவில் குழந்தை நடிகையாக அறிமுகமாகி பின்னர் தமிழ் சினிமாவையே கலக்கும்படி பல உச்ச மற்றும் முன்னணி நடியாக்ர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் நடிகை மீனா என்றே சொலல் வேண்டும்.

இப்படி நடிகை மீனாவின் மகளே தற்போது திரைக்கு வந்து நடிக்கும் அளவிற்கு தோயருமனத்திர்க்கு பினனர் நடிகை மீனா தனது திரைபபயணத்தை நிறுத்திக்கொண்டார் என்றே சல்ல வேண்டும். இந்நிலையில் கடந்த மாதனம் இவரது கணவர் காலமான செய்தி பலருக்கும் வருத்தத்தை ஏற்ப்படுத்தியது.

இந்நிலையில் மீனாவின் கணவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது இருந்தது என்றும் அது சரியான உரிய நேரத்தில் கிடைக்காததே இதற்க்கு காரணம் எனவும் கூறி இருண்டஹ்து ரசிகர்களுக்கு வருததமளித்தது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here