நயன்தார விக்னேஷ் சிவனுக்கு குழந்தை பிறக்கவே பிறக்காது!! மீண்டும் நயனின் குழந்தை தன்மையை சீண்டிய மருத்துவர்…

359

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவர் பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவனை கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருவீட்டார் சம்மதத்துடன் சென்னையில் உள்ள பிரபல தனியார் சொகுசு ஹோட்டலில் பல சினிமா பிரபலங்கள் முன்னிலையில் கோலாகாலமாக நடந்து முடிந்தது. இவர் திருமணம் முடிந்த பலரும் இவருக்கு இணையத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் இப்படி இருக்கையில் இவருக்கு எந்த அளவிற்கு

 

வாழ்த்துக்கள் வருகிறதோ அதைக்காட்டிலும் இவரது திருமணம் பற்றி வரும் விமர்சனங்கள் தான் அதிகம் எனலாம். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன் மருத்துவர் ஒருவர் இணையத்தில் நயன்தாராவின் திருமணம் மற்றும் குழந்தை குறித்த சர்ச்சையான பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில் அவரது நடிப்பை நான் மதிக்கிறேன் ஆனால் நாற்பது வயதை கடந்து பாட்டியான இவர் இனி எப்படி குழந்தை குடும்ப என இருக்க போகிறார் என தெரியவில்லை . வேண்டுமென்றால் செயற்கை கருத்தரிப்பு மையம் இவருக்கு உதவும் அல்லது வாடகைத்தாய் தான் ஒரே வழி என நக்கலாக பதிவிட்டு இருந்தார். இதையடுத்து இந்த பதிவு இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு பலரும் இதற்கு எதிர்ப்பு

தெரிவித்து வந்தனர். இவ்வாறு இருக்கையில் தற்போது இந்த பதிவிற்கு பதிலடியாக மன்னிப்பு கேட்டு மற்றொரு பதிவை போட்டுள்ளார் அந்த மருத்துவர் அதில் முதலில் அனைவருக்கும் எனது மன்னிப்பை கேட்டு கொள்கிறேன். என்னுடைய சக மருத்துவருடன் பேசிகொண்டிருக்கும் போது தவறுதலாக பதிவிட்ட பதிவு இது யாரையும் காயபடுத்தும் நோக்கமில்ல. எனது பதிவிற்கு முக்கிய காரணமே பொதுவாக முப்பது வயதை கடந்தாலே பெண்ணின் கருமுட்டை பலம் இழந்து விடும் . மேலும் நாங்கள் இருவரும் நடிகை ஜோதிகாவின் புத்திசாலித்தனமான முடிவை

நாங்கள் பாராட்டியிருந்தோம். மேலும் மற்றுமொரு முறை நான் நயன்தாரா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் மேலும் ஒற்றை கமெண்டை எடுத்துக்கொண்டு யாரையும் தவறாக மதிப்பிட வேண்டாம் என சின்மயி போன்ற நபர்களிடம் சொல்லி கொள்கிறேன் எல்லாரும் சொல்வதுபோல் நான் ஒன்றும் வில்லன் கிடையாது என கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது….

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here