Friday, April 26, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்கணவனுக்காக காலில் விழுந்து கதறிய நயன்தாரா ... திருமணம் முடிந்த ஒரு மாதத்திலேயே வெடித்த பூகம்பம்...

கணவனுக்காக காலில் விழுந்து கதறிய நயன்தாரா … திருமணம் முடிந்த ஒரு மாதத்திலேயே வெடித்த பூகம்பம் !!! வெளியான தகவல்கள் ….

தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து பல வருடங்களாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவ்வாறு இருக்கையில் ஐவரும் பிரபல இயக்குனருமான விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. இதையடுத்து இவர்கள் இருவரும் ஏறக்குறைய ஏழு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இவர்களது திருமணம் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பல முன்னணி திரை பிரபலங்கள் சூழ வெகு விமர்சையாக நடந்து

முடிந்தது. மேலும் இவர்களது திருமணம் பல கட்டுபாடுகளுடன் நடந்த நிலையில் இவர்களது கல்யாண நிகழ்வை யாரும் புகைப்படமோ வீடியோ எடுக்க கூடாது என கூறிய நிலையில் இதற்கான முழு உரிமையையும் பிரபல ஒடிடி இணையதளமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் 25 கோடி தொகைக்கு ஒப்பந்தம் செய்து இருந்தது. இதன் காரணமாகவே அவர்களது திருமண புகைப்படங்கள் மற்றும் நிகழ்வுகள் அவ்வளவாக வெளியாகவில்லை இந்நிலையில் நயன்தாரா தரப்பினருக்கும் நெட்ப்ளிக்ஸ் தரப்புக்கும் இடையில் பேசிய தொகையை விட குறைவாகதான் கொடுப்போம் எனும்

வாக்குவாதம் போய்கொண்டிருந்த நிலையில் திருமணம் முடிந்து ஒரு மாதகால ஆன நிலையில் இன்னமும் புகைப்படங்கள் ஏதும் வெளியாகத நிலையில் விக்னேஷ் சிவன் தனது இணைய பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இதனால் கடுப்பான நெட்ப்ளிக்ஸ் குழுமம் நயன்தாராவிடம் ஒப்பந்தத்தை மீறியதாக கூறி கொடுத்த 25 கோடியை திரும்ப கேட்டு தகராறு செய்து வருகின்றனர். இதையடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தனது கணவனுக்காக அந்த நிறுவனத்திடம் மன்னிப்பு கேட்டு காலில் விழாத குறையாக பேசி சமாதானம் செய்துள்ளார் நயன்.

இதையடுத்தே அந்த நிறுவனம் தற்போது அவர்களது ஒரு சில புகைப்படங்களை தற்போது இணையத்தில் வெளியிட்டு வருகிறது….மேலும் நயன்தாராவின் கல்யாண வீடியோவில் அவரது வாழ்க்கை பயணம் இடம்பெற்று இருப்பதோடு விரைவில் இந்த படத்திற்கான டைட்டில் மற்றும் தேதி வெளியிடப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி இவர்களது கல்யாண வீடியோவை பிரபல இயக்குனர் கவுதம் மேனன் தனது பாணியில் இயக்கியுள்ளராம் .

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments