Wednesday, April 24, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்எனக்கு அந்த மாதிரி செய்றது ரொம்ப பிடிக்கும் .... அந்தரங்க விசயத்தை வாய்தவறி உளறிகொட்டிய நஸ்ரியா...

எனக்கு அந்த மாதிரி செய்றது ரொம்ப பிடிக்கும் …. அந்தரங்க விசயத்தை வாய்தவறி உளறிகொட்டிய நஸ்ரியா !!!

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழில் பிரபல இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட திரைப்படம் ராஜாராணி. இந்த படத்தில் நயன்தாரா, ஜெய், சத்யராஜ் உட்பட பல நடித்திருந்த நிலையில் இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து தன்னை தமிழில் ஹீரோயினாக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை நஸ்ரியா நஷிம். கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் தனது பள்ளிபருவ முதலே பல மலையாள படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார் இந்நிலையில் தமிழில்

அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்திருந்த போதிலும் தனது இளமை கலந்த அழகு மற்றும் துடிப்பான பல இளைஞர்களின் மனதை கவர்ந்தது மட்டுமின்றி பலரின் கனவு கன்னியாக இருந்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக பல படங்களில் நடித்து வந்த நிலையில் தனது 19- வயதிலேயே பிரபல நடிகரான பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டு சினிமா வாழ்க்கைக்கு முழுக்கு போட்டு இருந்தார். திருமணதிற்கு பின்னர் தனது குடும்ப வாழ்க்கையில் முழு கவனத்தையும் செலுத்தி

வந்த நஸ்ரியா சமீபத்தில் மீண்டும் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அந்த வகையில் தனது கணவரான பகத் பாசிலுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார் மேலும் பிரபல நடிகர் நானியுடன் அடடே சுந்தரேசா எனும் படத்தில் நடித்து அந்த படம் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி

ஒன்றில் கலந்து கொண்ட நஸ்ரியாவிடம் உங்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயம் என்ன என கேட்டபோது அதற்கு பதில் கொடுத்த நஸ்ரியா எனக்கு நடிப்பதை விட குடும்பத்தையும் வீட்டையும் பார்த்துகொள்வதே எனக்கு மிகவும் பிடிக்கும் என சிரித்தபடி கூறியுள்ளார். சரி அவரது கணவரான பகத் பாசில் இந்த அளவுக்கு செமைய நடிக்கும் போது அப்பறம் அம்மினிக்கு என்ன கவலை என பலரும் தங்களது விமர்சனங்களை கூறி வருகின்றனர் ….

 

 

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments