மர்மமாகி போன நித்தியானந்தாவின் நிலை … பல்லாயிரகணக்கான கோடிகளை அமுக்கிய சர்ச்சை நாயகி ரஞ்சிதா … வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள் …..

444

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழகம் தாண்டி உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு அனைவரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்த நிகழ்வு என்றால் அது பிரபல சர்ச்சைகளின் நாயகன் சுவாமி நித்தியானந்தாவின் செயல்களும் செய்திகளும் தான். காரணம் சாதரணமான சுவாமியராக தனது வாழ்க்கையை தொடங்கி அதன் பின்னர் தென்னிந்தியாவில் பல இடங்களில் ஆசிரமங்களை நிறுவி பிரபலமாக இருந்து வந்த நிலையில் இதற்கு எல்லாம் ஆப்பு வைக்கும் விதமாக பிரபல நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ

வெளியாகி அவரது நிலையை நிலைகுலைய செய்தது. இந்நிலையில் பலரும் அவர் கைதாகி ஜெயிலுக்கு சென்று விடுவார் இனி அவரது வாழ்க்கை அவ்ளோதான் என எண்ணி வந்த நிலையில் இவர்களுக்கு எல்லாம் பிரமிப்பை தரும் வகையில் நித்தியானந்தா தலைமறைவானதோடு தனக்கென தனி தீவு மற்றும் நாட்டையே உருவாக்கி கொண்டார். இதையடுத்து பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியான நித்தியானந்தா அவ்வபோது கேளிக்கையான செய்திகள் வந்த வண்ணம் இருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக எந்த தகவலும் வெளிவரத நிலையில் தற்போது அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் ஒரு இட்லி கூட அவரால் சாப்பிட

முடியவில்லை எனவும் பலரும் கூறி வரும் நிலையில் சமீபத்தில் அவரது உருவசிலைக்கு ஆரத்தி எடுப்பது போன்ற வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வந்தது. இதை பார்த்த பலரும் காலமாகி போனவர்களுக்கு தான் இது போன்று செய்வார்கள் அப்போது நித்தியானந்தா காலமானரா அவருக்கு என்ன ஆனது என்பது போலன பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இதையடுத்து இதற்கு விளக்கம் கொடுத்த அவரது சீடர்கள் கைலாசாவின் கடவுள் நித்தியானந்தா அதனால் தான் அவருக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது என கூறினார். மேலும் நித்தியானந்தா கடந்த சில

தினங்களுக்கு முன்னர் மக்களிடையே வீடியோ மூலமாக பேசினார் அதில் முன்பை காட்டிலும் உடல் மெலிந்து சோகமாக காணப்பட்டார் இதுவே இறுதியாக வந்த வீடியோ அதன் பின்னர் அவர் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இதற்கிடையில் நித்தியானந்தாவின் சொத்துக்கள் அனைத்தும் நடிகை ரஞ்சிதாவிடம் வந்து விட்டதாகவும் கைலசா மொத்தமும் இவரது பிடியில் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளது. பலரும் நித்தியானந்தா குறித்த பல கேள்விகளையும் வதந்திகளையும் கூறியும் ரஞ்சிதா தரப்பில் இருந்து எந்த பதிலும் இதுவரை வரவில்லை.,….

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here