மூட வேண்டியத மூடமா…. முன்னழகை முழுதும் ஜோலிக்கவிட்டு இளசுகளை சூடேற்றிய நடிகை சமந்தா!!!

276

பொதுவாக படங்களில் ஹீரோயினாக நடிக்கும் நடிகைகள் ஒற்று கட்டத்துக்கு மேல் வயதை கடந்த நிலையிலும் திருமணத்திற்கு பின்னரும் அவர்களுக்கு படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் அவ்வளவாக கிடைக்காமல் போவதோடு அவர்களது மார்க்கெட்டும் திரையுலகில் சரிய தொடங்கி விடும். இப்படி இருக்கையில் இதற்கு எல்லாம் எதிர்மறையாக திருமணத்திற்கு முன்பை விட தற்போது எல்லை மீறிய கிளாமரில் நடித்து வருவதோடு அதிகளவு பட வாய்ப்புகளை தன் கைவசம் வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகையான சமந்தா. இவர் ஆரம்பத்தில்

படங்களில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மற்றும் திரையுலகில் தன்னை அடையாளபடுத்தி கொண்டார். இவ்வாறு இருக்கையில் பிரபல தெலுங்கு முன்னணி நடிகரான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அம்மிணி முன்பை காட்டிலும் கிளாமரில் ஜொலிக்க ஆரம்பித்தார். இதையடுத்து இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட நிலையில் இறுதியில் அது

விவாகரத்தில் போய் முடிந்தது. சில காலமாக தனிமையில் வாழ்ந்து வந்த சமந்தா அதன் பின்னர் நடிப்பின் அடுத்த பரிமாணத்திற்கு செல்லும் நிலையாக இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமரை அள்ளி தெளித்து வருகிறார். மேலும் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி அரைகுறை ஆடையில் செம கில்மாவாக போடோஷூட் நடத்தி அந்த புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை உல்லாச மழையில் நனைய

வைத்து வருகிறார். இப்படி இருக்கையில் சமீபத்தில் ஆங்கில புத்தக அட்டைபடத்திற்கு போஸ் கொடுத்துள்ள சமந்தா முன்னழகை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் அந்த புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதோடு பலரும் அதனை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்…

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here