ஏடாகூடமான இடத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட பிரபல நடிகை ஸ்ருதி ஹாசன் …. அதுவும் எங்கன்னு பாருங்க உறஞ்சுபோயிருவீங்க ……

1095

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை ஸ்ருதி ஹாசன் பிரபல முன்னணி நடிகரான உலகநாயகன் கமல் ஹாசன் அவர்களின் மூத்த மகளான இவர் முதலில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3  படத்தின் மூலமாக கதாநாயகியாக திரையுலகிற்கு தன்னை அறிமுகபடுத்தி கொண்டார். தனது முதல் படத்திலேயே வாரிசு பிரபலத்தை தாண்டி தனது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பல

இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டது மட்டுமின்றி திரையுலகிலும் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டார். இதனைதொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்ற நிலையில் இன்றைக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவ்வாறு

இருக்கையில் கடந்த சில மாதங்களாக அம்மிணி படங்களில் ஏதும் நடிக்காமல் தனது காதலருடன் லிவிங் டோ கெதர் முறையில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் தனது உடல் பாகங்களில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து விசாரிக்கையில், ரசிகர் ஒருவர் பேட்டி ஒன்றின் போது ஸ்ருதியுடன் நீங்கள்

அந்த இடத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கீங்க தான என கேட்ட நிலையில் உடனே மிகுந்த கோபத்துடன் அவரை வசைபாடிய நிலையில் அதன் பின்னர் உண்மையை ஒப்பிக்கொண்டு ஆமாம் எனது மூக்கில் நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளேன் என கூறியுள்ளார். இதையடுத்து இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here