தற்போது சினிமாவில் படங்களில் நடிப்பவர்களுக்கு இணையாக சின்னத்திரையில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை பெற்று வருகின்றனர். அந்த வகையில் பல முன்னணி தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் தன்னை பிரபலபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி சீரியல் நடிகர் பப்லு எனும் ப்ரித்விராஜ். இதையடுத்து இவர் சீரியல்களில் நடிப்பதை தாண்டி பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மகன் ஒருவர் உள்ள நிலையில் கடந்தா சில மாதங்களுக்கு முன்னர் தன்னை விட முப்பது வயது குறைவான இளம் பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர்களது திருமணம் இணையவாசிகள் மத்தியில் பெரிதளவில் பேசப்பட்டு வந்த போதிலும் இருவரும் அடிக்கடி நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்களை பதிவிட்ட நிலையில் சமீபத்தில் பப்லு தனது இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்ய இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில்…
Author: Voice Kollywood
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் மற்ற சீசன்களை காட்டிலும் இந்த சீசன் முற்றிலும் மாறுபட்ட நிலையில் இந்த சீசன் வேற லெவலில் விறுவிறுப்பாக அரங்கேறி வருகிறது. அந்த வகையில் இந்த சீசன் தொடங்கிய நாள் முதலே போட்டியாளர்கள் மத்தியில் வாக்குவாதங்களும் சர்ச்சைகளும் முற்றி வருவதை அடுத்து இந்த சீசன் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பல விதமான கருத்துகளையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இப்படி ஒரு நிலையில் மற்ற சீசன்களை விட இந்த சீசனில் போட்டியாளர்கள் அதிகளவில் விதிமீறல்களை ஏற்படுத்தி வரும் நிலையில் அதிலும் பூர்ணிமா மற்றும் மாயா இருவரும் விதிமீறல்களை செய்து வரும் நிலையில் இவர்களுக்கு இணையாக அந்த பக்கம் விசித்ரா, அர்ச்சனா தொடர்ந்து விதிமீறல்களை செய்து வருகின்றனர். இதனை பலமுறை கமல் அவர்கள் விமர்சித்த நிலையிலும் அவர்கள் இதை சற்று பொருட்படுத்தாமல் தொடர்ந்து அதையே செய்து வருகின்றனர். இது ஒரு…
சில மாதங்களாக திரையுலகில் தொடர்ந்து பல மாறுபட்ட கதைகளை கொண்ட படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்று வருவதோடு வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் தளபதி விஜய் நடிப்பில் லியோ படம் உலகளவில் பல திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருவதோடு பல சாதனைகளையும் படைத்து வருகிறது. இதயடுத்து இந்த படத்தை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியை அடுத்து அடுத்ததாக பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கவுள்ளார் . மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில் அனிருத் இசையமைக்கவுள்ளார் அதேபோல் இந்த படத்திற்கும் ஸ்டன்ட் மாஸ்டர்களாக அன்பறிவு ஒப்பந்தமகியுள்ளார்கள். இந்நிலையில் இந்த படத்திற்கு பெயர் வெளியிடாத நிலையில் தலைவர் 171 என இருக்கும் நிலையில் இந்த படம் குறித்த பல அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை வியப்பில்…
சினிமாவில் தற்போது ஏராளமான இளம் நடிகைகள் படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் இவர்களை தாண்டி அந்த காலத்தில் நடித்த பல நடிகைகள் இன்றளவும் பல படங்களில் நடித்து வருவதோடு ரசிகர்கள் பலரின் மனதில் கனவு கன்னியாக வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் 90-களின் காலகட்டதில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை ஜோதிகா . இந்நிலையில் இவர் தமிழ், தெலுங்கு, என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வந்த நிலையில் பிரபல முன்னணி நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இதையடுத்து திருமணத்திற்கு பின்னர் அவ்வளவாக சினிமாவில் நடிப்பதை விடுத்து குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்த நிலையில் தற்போது மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஜோதிகா முதன் முறையாக மலையாள படம்…
தற்போது மக்கள் மத்தியில் பெரிதளவில் விரும்பி பார்க்கபடும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் இந்த நிகல்ட்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் இந்த சீசனின் துவக்கத்தில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் சூடி பிடிக்க தொடங்கிய நிலையில் வாக்கு வாதங்களுக்கும் சர்ச்சைகளும் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில் கடந்த வாரம் பிரதீப் ஆண்டனி தொடர்ந்து பெண்கள் குறித்து கேலியாக சித்தரித்து பேசியாக அவரை ரெட் கார்ட் கொடுத்து கமல் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றி இருந்தார். இந்நிலையில் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் இணையத்தில் ட்ரோல் செய்து வரும் நிலையில் இதற்கு முக்கிய காரணம் என மாயா -பூர்ணிமா டீமை விமர்சித்து வருவதோடு கமல் அவர்களையும் வச்சு செய்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சர்ச்சை நாயகி வனிதா விஜயகுமார் , அதில் அவரது மகளுக்கு ஜோவிகா ஆதரவு…
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பல மாறுபட்ட கதைகளை கொண்ட பல படங்கள் வெளியாகி மக்கள் மற்றும் திரையுலகில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் பிரபல முன்னணி நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் நிமிஷா விஜயன் போன்ற பல முன்னணி திரை பிரபலங்களும் இந்த படத்தில் நடிதுள்ளார்கள் . படத்தின் முதல் பாகத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா . லட்சுமி மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்த நிலையில் படம் வேற லெவலில் வெற்றியை பெற்று இருந்தது இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகி உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க…
முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல பிரபலங்களும் தங்களை பிரபலபடுத்தி கொண்டு திரையுலகில் வலம் வரும் நிலையில் கடந்த சீசன் பிக்பாசில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு தங்களை பிரபலபடுத்தி கொண்டவர்கள் அமீர் -பவானி ரெட்டி. இவர்கள் இருவரும் இந்த நிகழ்ச்சியில் இருக்கும் போதே காதலித்து வந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது மட்டுமின்றி பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க பிக்பாசில் மட்டுமின்றி நிஜத்திலும் இருவரும் காதலித்து வரும் நிலையில் அடிக்கடி ஒன்றாக வெளியில் செல்வது நெருக்கமாக இருக்கும்படியாக புகைப்படங்கள் வெளியிடுவது என இருந்து வரும் நிலையில் தற்போது இருவரும் ஒன்றாக லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார்கள். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் பவானி சமீபத்தில் தனது இணைய…
மக்கள் மத்தியில் பொருத்தவரை ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றாலே அதிகளவில் விரும்பி பார்க்கப்படும் நிலையில் விஜய் டிவியில் வெளியாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கும் நிலையில் கடந்த ஏழாவது சீசன் சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் இந்த சீசன் மற்ற சீசன்களை போல் இல்லாமல் முற்றிலும் மாறுபட்டு இருப்பதை அடுத்து சக போட்டியாளர்கள் இடையே வாக்குவாதங்களும் சர்ச்சைகளும் சூடு பிடித்து வருகிறது. இதையடுத்து கடந்த வாரம் பிக்பாஸ் வீடே போர்களமாக மாறிய நிலையில் பெண் போட்டியாளர்கள் பலரும் பிரதீப் மீது தொடர்ந்து பல குற்றசாட்டுகளை வைத்ததை அடுத்து கமல் வாரத்தின் இறுதியில் ரெட் கார்ட் கொடுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார் . இருப்பினும் இவர் வெளியேறியது குறித்து இணையத்தில் மற்றும் மக்கள் மத்தியில் பல விமர்சனங்களும் கருத்துகளும் எழுந்த நிலையில் பிரதீப்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல மீம்ஸ்களை தொடர்ந்து பதிவிட்ட…
சமீபகாலமாக பல முன்னணி திரை பிரபலங்கள் பலரும் சினிமாவில் படங்களில் நடிப்பதை தாண்டி சோசியல் மீடியாவில் அதிகளவு நேரத்தை செலவழித்து வருவதோடு தங்களது மாடர்ன் புகைப்படங்கள் மற்றும் சிறுவயதில் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களை பதிவிட்டு அவரது ரசிகர்களை வியப்படைய செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் இணையத்தில் முன்னணி நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் வெளியாகி இணையவாசிகள் மத்தியில் பெரும் வைரளாகி வருகிறது. இதையடுத்து போட்டோவில் இருக்கும் குழந்தை வேறு யாருமில்லை அது கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலமாக திரையுலகில் தன்னை ஹீரோயினாக அறிமுகபடுத்தி கொண்ட பிரபல இளம் நடிகை மிர்னாலினி ரவி . இந்த படத்தை தொடர்ந்து அடுத்துடுத்து பல முன்னனி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்து வருவதோடு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து…
பொதுவாகவே திரையுலகில் பொறுத்தவரையில் அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு வதந்திகளும் சர்ச்சைகளும் வருவது என்பது இயல்பான ஒன்று ஆனால் அந்த காலத்தில் வந்ததை தாண்டி தற்போது தொழில் நுட்பங்கள் வளர்ந்துவிட்ட நிலையில் அதிகளவில் சர்ச்சைகள் கிளம்பி வருவதோடு பலவிதமான யுக்திகளை பயன்படுத்தி வேற லெவலில் கிசுகிசுக்களை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் பிரபல முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா குறித்த டீபேக் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது . அதில் ராஷ்மிகா முகத்தை மார்பிங் செய்து மிகவும் அசிங்கமாக சித்தரித்து இருந்தனர் இதனைதொடர்ந்து இந்த வீடியோ வெளியானதில் இருந்து பல முன்னணி திரை பிரபலங்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தங்களது இணைய பக்கத்தில் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். இப்படி இருக்கையில் இந்த வீடியோ குறித்து சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ், அதில் போலி வீடியோ…