Author: Voice Kollywood

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஹீரோயினாக நடித்து முன்னணி நடிகைகளில் தனக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்து வருபவர் பிரபல முன்னணி நடிகை அமலாபால் . இதையடுத்து பிரபலமாக தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர் ஏ எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் இவர்களது திருமண வாழ்க்கை சில காலமே நீடித்த நிலையில் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதையடுத்து சில காலம் தனிமையில் படங்களில் நடிப்பதை கவனம் செலுத்தி வந்ததை அடுத்து சில மாதங்களுக்கு முன்னர் அமலாபால் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பல தகவல்கள் வெளியான நிலையில் அதை உறுதிபடுத்தும் வகையில் ஜகத் தேசாய் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் மேலும் நடிகை…

Read More

சன் டிவியில் வெளியாகும் அணைத்து தொடர்களும் மக்கள் மத்தியில் அதிகளவில் விரும்பி பார்க்கப்பட்டு வரும் நிலையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் முன்னணி தொடர்களில் ஒன்றான ரோஜா சீரியலில் கதையின் நாயகியாக நடித்து தனது நடிப்பு மற்றும் வசீகரமான தோற்றதால் பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி. தெலுங்கை பூர்விகமாக கொண்ட இவர் தெலுங்கில் பல முன்னணி தொடர்களில் நடித்து வந்த நிலையில் தமிழில் தற்போது பல முன்னணி தொடர்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகும் சீதா ராமன் தொடரில் நடித்து வந்தார் இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது நீண்ட நாள் காதலரை மலேசியாவில் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தனது திருமண புகைப்படங்களை இணைய பக்கத்தில் பதிவிட்டதை அடுத்து அதைபார்த்த அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கொட்டி தீர்த்து வருகின்றனர்.…

Read More

சமீபகாலமாக தொடர்ந்து பல முன்னணி திரை பிரபலங்களும் படங்களில் நடிப்பதை தாண்டி சோசியல் மீடியாவில் அதிகளவு நேரத்தை செலவழித்து வரும் நிலையில் அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டு அவரது ரசிகர்களை வியப்படைய செய்து வருவதை அடுத்து அடுத்த கட்டமாக தங்களது சிறுவயது மற்றும் குழந்தை பருவ புகைபடங்களை பதிவிட்டு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் இணையத்தில் சிறுவயது குழந்தை ஒருவரின் புகைபடம் ஒன்று வெளியாகி பலரையும் யூகிக்க வைத்துள்ளது. இதையடுத்து அந்த குழந்தை யாரென பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அது வேறு யாருமில்லை தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் பிரபல முன்னணி நடிகை பாவனா தான் அது. கடந்த 2002-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நம்மல் படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானதை…

Read More

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய் அவர்கள் இந்நிலையில் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லியோ திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மபெரு வெற்றி பெற்று இருந்ததை அடுத்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் தளபதி விஜய் யாரும் எதிர்பார்க்காத வகையில் இனி சினிமாவில் நடிக்க போவதில்லை முழு நேரமும் மக்களுக்கு சேவை செய்யும் பொருட்டு அரசியலில் கவனம் செலுத்த போவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் பலரும் ஒரு பக்கம் சோகமாக இருந்தாலும் மறுபக்கம் அரசியலுக்கு வருவதை எண்ணி அவருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். இவ்வாறன நிலையில் தளபதி விஜய் இறுதியாக ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்க இருப்பதாக அறிவித்திருந்ததை அடுத்து அந்த படத்தை யார் இயக்க போகிறார் எந்த மாதிரியான கதையாக இருக்கும் என்பது போலன பல…

Read More

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று சமையல் மற்றும் நகைச்சுவை போட்டியை மையமாக கொண்டு வெளியாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு உலகளவில் பலரும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நான்கு சீசன்களை கடந்து ஐந்தாவது சீசன் இன்னும் சில வாரங்களில் கோலாகலமாக துவங்க உள்ளதை அடுத்து இதன் ப்ரோமோ கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது . இதையடுத்து இந்த சீசனில் புது மாற்றமாக நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட் அவர்களுக்கு பதிலாக புது நடுவரை நியமித்துள்ளனர். அந்த வகையில் நடிகரும் சமையல் கலை வல்லூனரான மாதம்பட்டி ரங்கராஜ் கலந்து கொள்ள உள்ளார். இதற்கிடையில் சமீபத்தில் வெளியான ப்ரோமோ வீடியோவில் செப் தாமு மற்றும் ரங்கராஜ் இருவரும் ஒன்றாக விமானத்தில் இருந்து இறங்குவது போல இருந்தது. இதனையடுத்து இந்த சீசனில் யாரெல்லாம்…

Read More

தமிழில் பெரும்பாலும் தமிழ் நடிகைகளை காட்டிலும் பிறமொழி நடிகைகளே அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் அந்த வகையில் கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகைகள் நடித்து வரும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கதாபுருஷன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி இன்றைக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஹீரோயினாக நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகை அபிராமி. இதையடுத்து தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த நிலையில் கமல் அவர்களின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படமான விருமாண்டி படத்தில் ஹீரோயினாக நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் பட்சத்தில் கடந்த 2009-ம் ஆண்டு பிரபல எழுத்தாளரான பவணனின் பேரனான ராகுல் பவணனை திருமணம் செய்து கொண்டார்…

Read More

தமிழ் சினிமாவில் என்னதான் இன்றைக்கு பலதரப்பட்ட படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில் அந்த காலத்தில் வெளிவந்த பல படங்கள் இன்றளவும் பல ரசிகர்களின் மனதில் நிலையாக இருந்து வருகிறது . இப்படி ஒரு நிலையில் 90-களின் காலகட்டத்தில் வெளியாகி பலத்த பிரபலத்தை பெற்ற திரைப்படங்களில் ஒன்று அரண்மனை கிளி . மேலும் சொல்லப்போனால் இந்த படத்தை பற்றி தெரியாதவர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு இளையராஜா அவர்களின் இசை மற்றும் ராஜ்கிரண் அவர்களின் நடிப்பு என மிரட்டியிருந்தது. இந்த படத்தை ராஜ்கிரண் அவர்களே நடித்து தயாரித்து இயக்கியிருந்தாலும் படம் வெற்றி பெற்றது என்னமோ இளையராஜா அவர்களின் இசைக்காக தான் எனலாம். இதையடுத்து இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து பலரது கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை காயத்ரி. மும்பையை பூர்விகமாக கொண்ட இவர் அச்சு அசலாக கிராமத்து பெண்ணாக நடித்து அசத்தியிருப்பார்…

Read More

பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் அதிகளவில் விரும்பி பார்க்கப்படும் நிலையில் இந்த சேனலில் வெளியாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. சமையல் போட்டியை மையமாக கொண்ட நிலையில் இதில் பல முன்னணி சினிமா பிரபலங்களும் போட்டியாளர்களாக கலந்து கொள்வதோடு சமையல் மட்டுமின்றி நகைச்சுவையை மையமாக கொண்ட நிலையில் இதற்கு உலகளவில் பலரும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இதையடுத்து குக் வித் கோமாளி வெற்றிகரமாக நான்கு சீசன்களை கடந்த நிலையில் ஐந்தாவது சீசன் எப்போது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் இன்னும் சில வாரங்களில் குக் வித் கோமாளி ஐந்தாவது சீசன் கோலாகலமான முறையில் துவங்க உள்ளது. இதையடுத்து இந்த சீசனில் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் எனும் ஆர்வம் மிகுதியாக இருக்கும் பட்சத்தில் இந்த முறை பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது குக் வித்…

Read More

பொதுவாக இசை என்றாலே பிடிக்காதவர்களே இல்லை எனலாம் இந்நிலையில் அந்த காலத்தில் இருந்து இன்றளவும் வரை பல முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைப்பாளராக இருந்தது மட்டுமின்றி தனது இனிமையான பாடல் மற்றும் இசையால் பலரது மனதை கொள்ளை கொண்டு இசை உலகின் ராஜாவாக இருந்து வருபவர் பிரபல முன்னணி இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா. இதையடுத்து இன்றைக்கு கைவசம் பல படங்களில் பிசியாக வேலை செய்து வரும் நிலையில் இளையராஜா அவர்கள் குறித்த பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் பிரபலமாக வரும் பட்சத்தில் சமீபத்தில் அவரது பழைய புகைப்படம் ஒன்று வெளியான நிலையில் அவருடன் கட்டிபிடித்தபடி இருக்கும் சிறுவன் ஒருவர் உள்ளார் அந்த சிறுவன் யாரென பலரும் பலவிதமான கேள்விகளை எழுப்பி வந்த நிலையில் அந்த சிறுவன் வேறு யாருமில்லை தற்போது தென்னிந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப்படங்களில் முன்னணி…

Read More

தற்போது சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் எந்தளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்களோ அதே அளவிற்கு சின்னத்திரையில் சீரியல் நடிகர்களும் மக்கள் மத்தியில் வெகு பிரபலமாக உள்ளார்கள் எனலாம். இப்படி ஒரு நிலையில் விஜய் டிவியில் வெளியான சின்னதம்பி தொடரில் கதையின் நாயகியாக அறிமுகமாகி இன்றைக்கு பல முன்னணி தொடர்கள் மற்றும் படங்களில் நடித்து வருபவர் பிரபல நடிகை பாவனி. இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் அதில் அமீரை காதலித்த நிலையில் தற்போது இருவரும் லிவிங் டூ கேதார் முறையில் வாழ்ந்து வருவதோடு விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கிடையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பாவனி பேசுகையில், என்னை விரும்புவர்களுக்கு நான் அதிகபடியான அன்பை தருவேன் என்னைப் பற்றி யோசிப்பதை விட அவர்களுக்காக யோசித்து நிறைய விசயங்களை செய்வேன். அதோடு எனது முன்னாள் கணவர் தற்கொலை செய்ததற்கு நான்…

Read More