கடந்த சில வருடங்களாக பல முன்னணி சினிமா பிரபலங்களும் தங்களது இணைய பக்கத்தில் தங்களது சிறு வயது மற்றும் குழந்தைப்பருவ புகைப்படங்களை பதிவிட்டு அவர்களது ரசிகர்களை வியப்படைய செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பள்ளிபருவத்தில் இருக்கும் சிறுவன் ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி திரையுலக ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த புகைபடத்தில் இருக்கும் சிறுவன் யாரென தெரியுமா அது வேறு யாருமில்லை கேரளாவை பூர்விகமாக கொண்டு தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு வெளிவந்த அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலமாக அறிமுகமாகி இன்றைக்கு தென்னிந்திய அளவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் பிரபல முன்னணி நடிகர் ஆர்யா தான் அது. தனது முதல் படத்திலேயே தனது தேர்ந்த நடிப்பின் மூலமாக பலரது கவனத்தை வெகுவாக கவர்ந்த நிலையில் அடுத்தடுத்து பல படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதனைதொடர்ந்து பாஸ் என்கிற பாஸ்கரன், பட்டியல்,…
Author: Voice Kollywood
பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தொடங்கி வெகு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது எட்டாவது வாரத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதையடுத்து இந்த சீசனில் 21 போட்டியாளர்கள் கலந்து கொன்ட நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் மீதம் பதிமூன்று போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இருப்பினும் மற்ற சீசன்களை போல் இல்லாமல் இந்த சீசனி துவக்கத்தில் இருந்தே போட்டியளர்கள் மத்தியில் சண்டைகளும் வம்புகளும் ஆரம்பித்த நிலையில் போட்டி நாளுக்குநாள் சூடுபிடித்து வருகிறது. இப்படி இருக்கையில் கடந்த வார எவிக்சனில் மக்கள் அனைவரும் கணித்தபடி குயின்சி வெளியேறி இருந்தார். இதனைதொடர்ந்து இந்த வார எவிக்சன் லிஸ்ட்டில் வழக்கம்போல அசீம், கதிரவன், எடிகே, ராம், ஜனனி, ஆயிஷா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருந்தனர். இந்நிலையில் இந்த வாரம் கமல் அவர்கள் டபுள் எவிக்சன் என கூறிய நிலையில் இந்த வாரம் எவிக்சனில் எந்த இரு…
தமிழ் சினிமாவில் தற்போது படங்களில் ஏராளமான புதுமுக இளம் நடிகர்கள் ஹீரோவாக அறிமுகமாகி ஒரு சில படங்களிலேயே மக்கள் மற்றும் திரையுலகில் தங்களுக்கென தனி பிரபலத்தை ஏற்படுத்தி கொள்வதோடு முன்னணி நடிகர்களின் வரிசையிலும் இடம் பிடித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் இதற்கு நேர்மாறாக பல முன்னணி நடிகர்கள் தொடர்ந்து பல வருடங்களாக படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நிலையிலும் அவர்களுக்கு போதிய வரவேற்பும் பிரபலமும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அந்த வகையில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் துணை நடிகராக அறிமுகமாகி இன்றைக்கு ஹீரோவாக பல படங்களில் நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் விமல். இதையடுத்து களவானி, கேடி பில்லா கில்லாடி ரங்கா உட்பட பல வெற்றிப்படங்களை கொடுத்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக இவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் தோல்வியை தழுவியது. இதன் காரணமாக சில காலம் படங்களில் ஏதும்…
பொதுவாக சினிமாவில் பல முன்னணி பிரபலங்களின் வாரிசுகள் தொடர்ந்து ஹீரோ ஹீரோயினாக அறிமுகமாகி வருகின்றனர் அந்த வகையில் 80,90-களின் காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பல ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்ததோடு கனவு கன்னியாக வாழ்ந்து வருபவர் பிரபல முன்னணி நடிகை ரோஜா. ஆந்திராவை பூர்விகமாக கொண்ட தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியே தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமாக உள்ளார் அந்த வகையில் இவர் முதன் முதலில் கடந்த 1992-ம் ஆண்டு வெளிவந்த செம்பருத்தி படத்தின் மூலம் ஹீரோயினாக தன்னை திரையுலகிற்கு அறிமுகபடுத்தி கொண்டார். இதனைதொடர்ந்து பல வருடங்கள் சினிமாவில் ஹீரோயினாக வலம் வந்த ரோஜா ஒரு கட்டத்துக்கு மேல் பட வாய்ப்புகள் குறையவே அரசியல் மீது கவனம் கொண்டு தற்போது ஆந்திராவில் நகரி எம் எல் யே வாக இருக்கிறார் மேலும் தனது தொகுதி மக்களுக்கு அயராது…
கடந்த சில வருடங்களாக தென்னிந்திய திரையுலகில் பல இன்னல்களும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது அதன் விளைவாக பல முன்னணி சினிமா பிரபலங்களும் அடுத்தடுத்து காலமாகி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் குண்டக்க மண்டக்க. இந்த படத்தில் பார்த்திபன் மற்றும் வடிவேலுவின் காமெடி காட்சிகளில் சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது அந்த அளவிற்கு இருவரும் கலக்கி இருப்பார்கள். இந்நிலையில் இந்த படத்தை இயக்கிவர் பிரபல முன்னணி இயக்குனர் எஸ் அசோகன் இவர் இதற்கு முன்னர் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்ததை அடுத்து இந்த படத்தின் மூலம் இயக்குனராக மக்கள் மற்றும் திரையுலகில் தன்னை அடையாளபடுத்தி கொண்டார். இந்த படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களை இயக்கியுள்ள அசோகன் அவர்கள் சென்னையில் வளசரவாக்கம் பகுதியில் வசித்து வரும்…
90-களின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்ததோடு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து திரையுலகில் தனக்கென தனி ஒரு இடத்தையும் ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாகவும் வாழ்ந்து வந்தவர் பிரபல முன்னணி நடிகை ரேவதி. அந்த காலத்திலேயே படங்களில் வெறுமனே ஹீரோயினாக மட்டும் நடிக்காமல் கதைக்கு ஏற்ப பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென நீங்காத ஒரு இடத்தை இன்றளவும் தக்க வைத்து கொண்டு இருப்பவர் மேலும் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி, குணசித்திர கதாபாத்திரங்களில் வேற லெவலில் நடித்து வருகிறார். நடிகை ரேவதி படங்களில் பிசியாக நடித்து கொண்டிருந்த நிலையில் பிரபல முன்னணி நடிகரான சுரேஷ் சந்திர மேனனை காதலித்து கடந்த 1986-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணதிற்கு பின்னரும் தொடர்ந்து ரேவதி படங்களில் நடித்து வந்த நிலையில் இருவரும் 27வருடங்கள்…
தமிழ் சினிமாவில் தற்போது குணசித்திர கதாபாத்திரங்களில் பல ஏராளமான நடிகர்கள் நடித்து கலக்கி வருகின்றனர் அதிலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் அதிகளவில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் மாரிமுத்து. ரஜினி, கமல், அஜித் , விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர கேரக்டரில் வேற லெவலில் தனது நடிப்பை வெளிக்காட்டி வருகிறார். அதிலும் குறிப்பாக பரியேரும் பெருமாள். கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் இவரது நடிப்பு மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை பெற்றது. இதைதொடர்ந்து தற்போது வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையிலும் பல முன்னணி தொடர்களில் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக தற்போது திரையுலகில் நடித்து வரும் மாரிமுத்துவின் ஆரம்பகால வாழ்க்கை குறித்த பல தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தேனி அருகில் சுமார் இருபது வீடுகளே கொண்ட பசுமலைந்தேறி எனும் கிராமத்தில் சாதாரண குடுமபத்தில் பிறந்த மாரிமுத்து…
கடந்த சில மாதங்களாக திரையரங்குகளில் படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் பிரபலமடைகிறதோ இல்லையோ அந்த படத்தை பற்றி ரிவியூ எனும் பெயரில் பேசி பலரும் பிரபலமடைந்து வருவதோடு அதன் மூலம் லாபமும் அடைந்து வருகிறார்கள். இந்நிலையில் பிரபல முன்னணி நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த சாக்லேட் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் கூல் சுரேஷ். இவர் அந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் வில்லன் மற்றும் காமெடி, குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பல படங்களுக்கும் ப்ரோமோசன் செய்கிறேன் எனும் பேச்சில் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கூட விருமன் பட ரீலிஷின் போது இயக்குனர் சங்கரின் மகளான அதிதி சங்கரை காதலிப்பதாக வெளிப்படையாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார். இதையடுத்து சிம்பு நடிப்பில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு படத்திற்காக பல வேலைகள் செய்து…
சின்னத்திரையில் பிரபல தொலைகாட்சி சேனலான விஜய் டிவியில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி தற்போது ஆறாவது சீசனை பிரமாண்டமாக துவங்க போகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் அவ்வளவாக பரிச்சியமில்லாத பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டு தற்போது பல வெற்றிப்படங்களில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருகிறார்கள். இப்படி இருக்கையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னை மக்கள் மத்தியில் பிரபலபடுத்தி கொண்டது மட்டுமின்றி திரையுலகில் பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருபவர் பிரபல நடிகை ரைசா வில்சன். இதைதொடர்ந்து தற்போது தமிழ், தெலுங்கு என பல படங்களில் பிசியாக பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு தனது முக அழகை மெருகேற்ற எண்ணி சிகிச்சை எடுத்துக்கொண்டதை அதில் முகத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டு அதற்காக பல சர்ச்சைகளில் திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியில் சில…
இன்றைக்கு சினிமாவில் திறமை மட்டும் இருந்தால் போதும் படங்களில் ஹீரோவாக நடிக்கலாம் என பல இளைஞர்களும் கிளம்பி வர காரணம் பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். காரணம் எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது நடிப்பு திறமையால் சினிமாவில் நுழைந்து இன்றைக்கு தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருவதோடு தொடர்ந்து பல வருடங்களாக சூப்பர் ஸ்டார் எனும் பட்டத்தை தன் வசம் வைத்திருப்பவர் ரஜினி. ஏறக்குறைய அறுபதை கடந்த நிலையிலும் தொடர்ந்து படங்களில் மாஸ் ஹீரோவாக நடித்து வரும் ரஜினி அவர்கள் சமீபத்தில் அண்ணாத்தா படத்தில் நடித்திருந்தார். தற்போது அந்த படத்தை தொடர்ந்து பிரபல இளம் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் ஜெயிலர் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடிக்க இருப்பதாக தகவல்கள்…
