Sunday, March 17, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்பரியேரும் பெருமாள் மாரிமுத்துவின் மனைவி யாரென தெரியுமா...? இந்த பிரபலமா அவங்க நம்பவே முடியல... வெளிவந்த...

பரியேரும் பெருமாள் மாரிமுத்துவின் மனைவி யாரென தெரியுமா…? இந்த பிரபலமா அவங்க நம்பவே முடியல… வெளிவந்த புகைப்படம் ….

தமிழ் சினிமாவில் தற்போது குணசித்திர கதாபாத்திரங்களில் பல ஏராளமான நடிகர்கள் நடித்து கலக்கி வருகின்றனர் அதிலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் அதிகளவில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் மாரிமுத்து. ரஜினி, கமல், அஜித் , விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர கேரக்டரில் வேற லெவலில் தனது நடிப்பை வெளிக்காட்டி வருகிறார். அதிலும் குறிப்பாக பரியேரும் பெருமாள்.

கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் இவரது நடிப்பு மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை பெற்றது. இதைதொடர்ந்து தற்போது வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையிலும் பல முன்னணி தொடர்களில் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக தற்போது திரையுலகில் நடித்து வரும் மாரிமுத்துவின் ஆரம்பகால வாழ்க்கை குறித்த பல தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தேனி அருகில் சுமார் இருபது வீடுகளே கொண்ட பசுமலைந்தேறி

எனும் கிராமத்தில் சாதாரண குடுமபத்தில் பிறந்த மாரிமுத்து அந்த கிராமத்தில் யாருமே அவ்வளவாக படிக்காத நிலையில் மேலும் வீட்டில் அதிகளவு கஷ்டம் இருந்தபோதிலும் தனது படிப்பை பாதியில் நிறுத்தமால் வெகு தூரம் சென்று தனது கல்லூரி படிப்பை முடித்துள்ளார். இந்நிலையில் கல்லூரியில் படிக்கும்போது விருதுநகரில் முதல் மரியாதை முதன் முதலாக பார்த்த நிலையில் சினிமா மீது அதிக ஆர்வம் கொண்டு தனது கல்லூரி படிப்பை முடித்த கையுடன் சென்னைக்கு

வந்துள்ளார். அதன் பின்னர் பல படங்களில் வாய்ப்பு தேடி அலைந்ததை அடுத்து முதலில் உதவி இயக்குனராக தனது திரை வாழ்கையை ஆரம்பித்த நிலையில் தற்போது நடிகர் இயக்குனர் என தனது வாழ்க்கையை உயர்த்தியுள்ளார். மேலும் இவருக்கு திருமணமாகி தற்போது ஒரு மகன் மற்றும் மகன் உள்ளார்கள் இந்நிலையில் இவர்களது சமீபத்திய குடும்ப புகைப்படம் மற்றும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது….

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments