சீரியலில் ரெண்டு மனைவியை வச்சு வலியும் கோபியின் உண்மையான மனைவி யார்ன்னு தெரியுமா..!

1145

தமிழ் சின்னத்திரையானது தற்போது மற்ற மொழி சின்னத்திரைகளை விட மிகப்பெரும் உயரத்தினை அடைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் சின்னத்திரையில் முன்பு இல்லாத அளவிற்கு பல சீரியல் நிகழ்சிகளும் சின்னத்திரை னியாக்ல்சிகளும் ஒளிபரப்பாகி வருகிறது.. இப்படி இவைகள் தற்போது கிட்டத்தட்ட மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறது என்றே சொல்ல வேண்டும். வித்யாசமான நிகழ்சிகளும் வித்யாசமான கதைகள் கொண்ட சீரியல் தொடர்களும் வெளிவந்து தற்போது ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது என்றே சொல்ல வேண்டும்.

தமிழில் எண்ணற்ற சீரியல்கள் வ்செளிவந்தாலும் தற்போது ஒரு சில சீரியல்கள் மட்டுமே டிரண்டிங்கில் வெளிவந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இப்படிப்பட்ட சீரியலில் விஜய் த்ளைக்கட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலும் ஓன்று என்றே சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட தமிழில் ஒளிபரப்பாகி சக்கைபோடுபோட்ட படங்களில் வந்த இரட்டை மனைவி கதையாக இருந்தாலும் தமிழில் வெளிவந்த சீரியல்களிலேயே இது வித்யாசமான ஒன்றாகவே இருந்தது .இப்படி இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ராவும். கோபி கதாபாத்திரத்தில்சதேசும் நடித்து வருகின்றனர்.

இப்படி பாக்கியலட்சுமி சீரியலில் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஸ் கிட்டத்தட்ட தமிழ் சீரியல்களில் பல ஆண்டுகளாக நடித்து வந்தாலும் இந்த சீரியலின் மூலம் உலகம் முழுவதும் பெயர் பெற்றார் என்றே சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட இரண்டு மனைவிகளிடமும் இவர் செய்யும் சேட்டை பலருக்கும் பிடித்துபோகவே டிரண்டிங்கில் வந்தது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி  பாக்கியலட்சுமி சீரியலில் என்னதான் இரட்டை மனைவி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தாலும் நிஜ வாழ்வில் மிகவும் ஒழுக்கமானவர் சதீஸ் . சீரியலில் இருப்பது போலவே நிஜ வாழ்விலும் அவருக்கு அழகான மனைவி இருப்பதை உறுதி செய்து தனது சமூக வளைத்த பக்கத்தில் அவரது மனைவியின் புகைப்படத்தினை வெளியிட்டு இருக்கிறார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here