எதிர்பாரதவிதமாக காலமான இளம் நடிகை அதுவும் 20 வயதில் அம்மினிக்கு இப்படியோரு நிலையா … உறைந்துபோன ஒட்டு மொத்த திரையுலகினர் …….

16

தென்னிந்திய திரையுலகில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பல இன்னல்கள் அரங்கேறி வருகிறது மேலும் இதன் காரணமாக பல முன்னணி திரை பிரபலங்களும் நம்மை விட்டு பிரியும் வகையில் காலமாகி வருகின்றனர். அதிலும் இந்த நிகழ்வு கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் நிலையில் தற்போது பிரபல இளம் நடிகை ஒருவர் எதிர்பாரதவிதமாக காலமாகியுள்ள தகவல்கள் இணையத்தில் வெளியாகி

அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல இளம் நடிகை துணிஷா ஷர்மா. இவர் திரையுலகில் அறிமுகமான சில காலங்களிலேயே தனது வசீகரமான தோற்றம் மற்றும்

எல்லைமீறிய நடிப்பால் பல இளசுகளின் வெகுவாக கவர்ந்த நிலையில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்று சினிமா உலகில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டார். இவ்வாறு பிரபலமாக பல படங்களில் நடித்து வந்த நிலையில் நேற்றைய தினம் இவர் தனது வீட்டில் காலமான நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து நிகழ்வு நடந்த அவரது வீட்டிற்கு சென்ற

காவல் துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் 20 வயதே ஆகும் நிலையில் இளம் நடிகையின் இந்த நிலை பலரையும் உறைய வைத்து இருப்பதோடு அவரது ரசிகர்கள் பலரையும் மீளாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இந்தா தகவல்கள் இணையத்தில் வெளியான நிலையில் பலரும் அவருக்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்…….

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here