சும்மா வாட்டர் பெட்டில் ஒய்யாரமாக கிடக்கும் மகாலட்சுமி … ஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்டு வெறுபேற்றும் லிப்ரா ரவி ….

711

கடந்த சில வருடங்களாக திரை பிரபலங்கள் பலரும் தங்களது குடும்ப வாழ்க்கையில் இணையும் விதமாக தொடர்ந்து திருமணம் செய்து வருகின்றனர் அந்த வகையில் பிரபல சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி தயாரிப்பாளரான ரவீந்தரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். மகாலட்சுமி தேவதையை கண்டேன், அரசி உட்பட பல முன்னணி சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள நிலையில் இவருக்கு

ஏற்கனவே திருமணம் ஆகி எட்டு வயதில் மகன் ஒருவரும் உள்ள நிலையில் தற்போது ரவீந்தரை இரண்டாவது முறையாக திருமணம் செய்துள்ள்ளார். இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கும் பிரபல சீரியல் நடிகரான ஈஸ்வருக்கும் நெருக்கமான பழக்கம் இருந்து வந்ததாக கூறி அவரது மனைவி போலீசில் புகார் கொடுத்த நிலையில் ஈஸ்வரை போலீசார் கைது செய்து இருந்தனர். அந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளே தற்போது ரவீந்தரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்று இருக்கும் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் தொடர்ந்து தங்களது இணைய பக்காங்களில் நெருக்கமாக இருக்கும் பல ரொமாண்டிக் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த புகைபடங்களை பார்த்த பலரும் ரவீந்தரின் பருமனான உடலமைப்பை வைத்து உருகேலி செய்து வருவதோடு மகாலக்ஷ்மியை கழுவி ஊற்றி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் தனது ரவீந்தரின் மீது மகாலஷ்மி படுத்து இருப்பது போலன புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு உள்ளார் ரவீந்தர். இதையடுத்து அந்த புகைப்படத்துடன் என மேல் மழைத்துளியே பாடலையும் இசைக்க செய்து உள்ளனர் இந்நிலையில் இதை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்துகளை கூறி வரும் நிலையில் இன்னும் சிலர் இதனை பங்கமாக கலாயித்து வருகின்றனர். என்ன அம்மிணி சும்மா வாட்டர் பேட் மெத்து மெத்துன்னு இருக்கா என்பது போலன பல் விமர்சனங்களை கொட்டி தீர்த்து வருகின்றனர்….

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here