ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மானின் மனைவி இந்த பிரபலமா …. முதன் முதலாக வெளிவந்த அவரது புகைப்படம் ….. வியந்துபோன ரசிகர்கள் ….

829

இன்றைக்கு திரையுலகில் எத்தனையோ பல புதுமுக இளம் இசையமைப்பாளர்கள் உருவாகி பல முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைத்து வருவதோடு மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருப்பதோடு தனது வசீகரமான இசையால் உலகளவில் பலரையும் தனது ரசிகர்களாக  மாற்றி வைத்திருப்பவர் பிரபல முன்னணி இசையமைப்பாளர்

ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான். இவர் முதன் முதலில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழில் வெளிவந்த ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக தன்னை திரையுலகிற்கு அறிமுகபடுத்தி கொண்டார். முதல் படத்திலேயே தனது துடிப்பான இசையால் பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டதை அடுத்து தற்போது தென்னிந்தியாவை தாண்டி உலகளவில் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் ஏஆர் ரஹ்மான் அவர்கள் கடந்த 1995-ம் ஆண்டு சைரா பானு என்பவரை திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளார்கள். இதையடுத்து ஏஆர் ரஹ்மானை பற்றி நமக்கு தெரிந்த அளவிற்கு அவரது குடும்பத்தை பற்றி நமக்கு அவ்வளவாக தெரியாத நிலையில் சமீபத்தில் அவரது மனைவி மகள்களுடன் இருக்கும் புகைப்படம்

இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்ட்டு வருகிறது. இந்நிலையில் ஏஆர் ரஹ்மானின் மனைவி மற்றும் மகள்களை பார்த்த பலரும் இவங்க தான் அவரோட மனைவியா என வாயடைத்து போனதோடு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் . மேலும் அவரது திருமணம் புகைப்படங்களும் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது…

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here