பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் மகளை பார்த்து இருக்கீங்களா … என்னது இந்த இளம் நடிகையா அவங்க நம்பவே முடியலப்பா ……

2851

தமிழ் சினிமாவில் படங்களில் இன்றைக்கு ஏராளமான புதுமுக இளம் பின்னணி பாடகர்கள் அறிமுகமாகி தங்களது வளமையான குரல் வளத்தால் பல மாறுபட்ட பாடல்களை பாடி மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி வருகின்றனர். இருப்பினும் அந்த காலத்தில் இருந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் பாடி வருவதோடு தங்களது பாடல்கள் மூலமாக பலரது மனதையும் கொள்ளை கொண்ட பல முன்னணி பாடகர்கள் இன்றளவும் மக்கள் மனதில் தங்களுக்கென தனி ஒரு

இடத்தை தக்க வைத்து வருகின்றன்ர். அந்த வகையில் தனது குரலில் பல கிராமிய பாடல்களை படங்களில் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பாடி பலரையும் தனது பாடலுக்கு அடிமையாக வைத்து இருப்பதோடு பல தேசிய விருதுகள் மாநில விருதுகளையும் வாங்கியுள்ளவர் பிரபல முன்னணி பாடகர் புஷ்பவனம் குப்புசாமி. மேலும் சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் அந்த

அளவிற்கு ஏறக்குறைய மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களையும் இசைக்கச்சேரிகளையும் நடத்தி உள்ளார். இதையடுத்து பிரபல பாடகியான அனிதா வை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் இணைந்து பல மேடை நிகழ்ச்சிகளில் இணைந்து பாடி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இவர்களது குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது. காரணம் இவருக்கு திருமணமாகி இரு மகள்கள்

உள்ள நிலையில் இவரது மூத்த மகளான பல்லவி மருத்துவ படிப்பு முடித்துள்ள நிலையில் அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மிகவும் கோலாகலமான முறையில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்தது. இதையடுத்து அந்த புகைப்படத்தில் அவரது மகள்களை பார்த்த அவரது ரசிகர்கள் இவங்களா இவரோட மகள் என வாயடைத்து போயுள்ளனர்…..

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here