தொகுப்பாளினி விஜய் டிவி டிடியின் அம்மா யாருன்னு தெரியுமா… இதுவரை பார்த்திருக்க மாட்டீங்க…!

1230

தமிழ் சின்னத்திரை என்னதான் தற்போது வெள்ளித்திரையைவிட பீக்கில் இருந்தாலும் சின்னத்திரை தொகுப்பளினிகள் எப்பொழுதும் பிரபலம் ஆகும் அளவிற்கு தற்போது இந்த சின்னத்திரை நடிகைகள் சீரியல் நடிகைகள் பிரபலம ஆவது இல்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி சினத்திஐ தொகுப்பளிநிகளுக்கு அன்றும் இன்றும் எப்பொழுதும் மாவு சு என்றே சொல்ல வேண்டும். இப்படி ஆரம்பத்தில் சின்னத்திரை தொகுப்பாளினியாக இருந்து தற்போது வேல்லித்க்திரையில் கலக்கிவரும் எத்தனையோ நடிகைகள் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தொகுப்பாளினி என்று சொன்னாலே இவரது பெயர் வராமல் இருக்காது என்று சொல்லும் சின்னத்திரையில் அளவிற்கு தொகுப்பாளினி டிடி பல வருடங்களாக  கலக்கி வருகிறார். கிட்டத்தட்ட தான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே சண் டிவியில் ஒரு நிகழ்சியினை தொகுத்து வழங்கியதன் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார் இவர். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சி இவருக்கு பல பட பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்புகளை தரவே அடுத்தடுத்து உயரங்களுக்கு சென்று விஜய் ஸ்டீவி என்றாலே டிடி எஎன்று சொல்லும் அளவிற்கு உயர்ந்தார்.

கிட்டத்தட்ட ஜோடி நம்பர் ஒன், சுபோஎர் சிங்கர், பாயிஸ் வீசிஸ் கேர்ள் காபி வித் டிடி என பல நிகழ்சிகளையும் தொகுத்து வழங்கி தமிழில் முன்னணி தொகுப்பளியாக வளர்ந்தார் என்றே சொல்ல வேண்டும். இப்படி சின்னத்திரை னியாக்ல்சிகள் மட்டுமல்லாது பல திரைபப்டங்களிலும் இன்றும் நடித்து கொண்டு இருக்கும் டிடி க்கு இன்றும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்றே சொல்ல வேண்டும்.

இபப்டி விஜய் டிவி டிடி என்னதான் பிரபல தொகுப்பாளினியாக தனது தொழில் ஜெயித்தாலும் குடும்ப வாழ்க்கையில் அவருக்கு சற்று சறுக்கல் என்றே சொல்ல வேண்டும். என்னதான் காதல் மற்றும் திருமணத்தில் தோற்று போனாலும் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் இவர் அவ்வபோது தனது புகைப்படத்தினை பதிவிட்டு வருகிறார், இபப்டி முதன்முதலாக தனது அம்மாவுடன் பதிவிட்ட்யு இருக்கும் புகைப்படம் வைரளாகி வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here