அட்லீ வீட்டிலேயே டேரா போட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் …… காரணம் என்ன தெரியுமா …? வெளியான தகவல்கள் …..

93

தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாக மாறுபட்ட கதைகளை கொண்ட பல திரைப்படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது . இப்படி  ஒரு நிலையில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் பிரபல முன்னணி நடிகர் ஷாருக்கான் நடிப்பில் பிரபல இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஜவான் திரைப்படம் உலகளவில் பல மொழிகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிவருவதோடு வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து

வருகிறது . இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இது ஒரு பக்கம் இருக்க பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் இயக்குனர் அட்லீயின் வீட்டிலேயே தஞ்சம் புகுந்து விட்டதாக  பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது . இந்நிலையில் தமிழில் அட்லீ தளபதி விஜய் அவர்களை வைத்து இயக்கிய தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கை

அவரது உதவி இயக்குனராக காலீஸ் இயக்க அட்லீ தயாரித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் வருண் தவான்  ஹீரோவாக நடிக்க ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார் . இவ்வாறு இருக்கையில் அட்லீயின் வீட்டில் இருந்தபடி பல புகைப்படங்களை தொடர்ந்து தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வரும் கீர்த்தி சுரேஷ் அண்மையில் அவரது மனைவியான ப்ரியாவுடன் நெருக்கமாக இருந்து

வருவதோடு அவருடன் இணைந்து நடனம் ஆடுவது போல் வீடியோ ஒன்றை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . இதைபார்த்த நெட்டிசன்கள் பலரும் கீர்த்தி சுரேஷ் அட்லீயின் வீட்டிலேயே தங்கி  விட்டாரா என்பது போலன பல கேள்விகளை எழுப்பி வருவதோடு ட்ரோல் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி செம வைரளாகி வருகிறது………………..

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here