தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் தல அஜித்குமார் இந்நிலையில் தல நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துணிவு திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது அடுத்ததாக தல இயக்குனர் மகிழ் திருமேனி
இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இந்த படத்தின் படபிடிப்பு சில காரணங்களால் தள்ளி வைக்கபட்டுள்ள நிலையில் அஜித் அதற்குள் மீண்டும் தனது நண்பர்களுடன் இணைந்து ஜாலி ட்ரிப்பாக பைக் ரைடு சென்றுள்ளார். அந்த வகையில் கடந்த சில தினங்களாக அவர் பைக் ரைடு செல்லும் பல வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள்
மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க தற்போது இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகி மக்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெருமளவில் வைரளாகி வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து பைக் ரைடில் இருக்கும் தல அஜித் அவர்கள் சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி
ஒன்றில் தனது மனைவி ஷாலினியுடன் இணைந்து ஒன்றாக கலந்து கொண்டுள்ளார். இதையடுத்து அந்த வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து தல அஜித் மீண்டும் சென்னை திரும்பி விட்டதை அடுத்து படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்க இருப்பதாகவும் பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது……………..
https://twitter.com/i/status/1772124279712137646