54 வயதில் விரைவில் நடிகர் எஸ் ஜே சூர்யாவிற்கு கல்யாணம்…! மனைவியாகப்போவது எந்த பொண்ணு தெரியுமா?

1220

மற்ற மொழி சினிமாவில் எத்தனையோ நடிகர்களும் இயக்குனர்களும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களும் என பலரும் தனது வேலையை விட்டுவிட்டு வேறு ஒரு பாத்திரத்தில் அவ்வளவு எளிதாக வெற்றியடைய முடியாது. இப்படி ஆரம்ப திரைபப்டங்களிலேயே வெற்றிபப்டங்களை கொடுத்துவிட்டு பின்னர் அதனை வைத்தே தன்னை ஹீரோவாக முன்னிலை நிறுத்திக்கொண்டு பல படங்களிலும் ஹீரோவாக கலக்கி தற்போது வில்லனாகவும் மற்ற இயக்குனர்களின் ஹீரோவாகவும் கலக்கி வருபவர் எஸ் ஜே சூர்யா என்றே சொல்ல வேண்டும்.

இப்படி எத்தனையோ நடிகர்கள் தனது சிறப்பான நடிப்பை வெளிபப்டுத்துய் இருந்தாலும் இவரை போல யாரும் நடிக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு தற்போது ரசிகர்களிடையே நல்ல பெயரை பெற்றுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி என்னதான்  திரையுலகில் பல சாதனைகளை புரிந்து இருந்தாலும் கூட குடும்ப வாழ்க்கையில் தன்னை அவர் பெரியதாக இணைத்துக்கொள்ள வில்லை என்றே சொல்ல வேண்டும். இந்நிலையில் பல நடிகைகளுடன் நடிகர் எஸ் ஜே சூர்யா கிசுகிசுக்கபட்டாலும் கூட அவர் அதனையெல்லாம் பெரியதாக கண்டுகொள்ளவில்லை.

அனால் தற்போது இவருக்கு குடும்பத்தில் பொண்ணு பார்த்து வருவதாகவும் என்னதான் வயது ஆனாலும் சரி இவருக்கான துணியை செர்துவைக்கப்போவதாகவும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here