பிரபல நடிகை அம்பிகாவின் மகனை பார்த்து இருக்கீங்களா …. இந்த முன்னணி இளம் நடிகரா அது இத்தன நாளா தெரியாம போச்சே ……

1534

இன்றைக்கு தமிழ் சினிமாவில் எத்தனையோ இளம் நடிகைகள் படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் நிலையிலும் அந்த காலத்தில் நடித்த பல முன்னணி நடிகைகள் இன்றளவும் மக்கள் மனதில் தங்களுக்கென நீங்காத ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளனர் மேலும் பல ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் 80,90-களின் காலகட்டத்தில் ரஜினி, கமல், சத்யராஜ்,

விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் பிரபல முன்னணி நடிகை அம்பிகா. இவர் முதன் முதலில் தமிழ் திரையுலகில் கடந்த 1979-ம் ஆண்டு வெளிவந்த சக்களத்தி எனும் படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானர் . இந்த படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகரக்ளுடன் நூறுக்கும் மேற்பட்ட படங்களில்

நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் ஹீரோயின் வாய்ப்புகள் குறைய தொடங்கியதை அடுத்து கடந்த 1997-ம் ஆண்டு முதல் படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் அம்பிகா அவர்கள் இருமுறை திருமணம் செய்து கொண்ட நிலையிலும் இரண்டு திருமண வாழ்க்கையிலும் இறுதியில் விவாகரத்தில் முடிந்து போனது . இதையடுத்து தனித்து

வவாழ்ந்து வரும் இவருக்கு ராம் கேசவ் மற்றும் ரிஷி கேஷ் என இருமகன்கள் உள்ள நிலையில் சமீபத்தில் தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த புகைபடத்தில் அவரது மகனை பார்த்த பலரும் என்னது இவரா அம்பிகாவின் மகன் என வியந்து போனதோடு புகைப்படத்தை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்……

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here