ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன தாமிரபரணி பட நடிகை …… சும்மா இந்த வயசுலயும் கணவருக்கு லிப்லாக் அடித்த அம்மிணி …..

1757

பிரபல முன்னணி நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் தாமிரபரணி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் மக்களிடையே தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை முக்தா. மலையாளத்தை பூர்விகமாக கொண்ட இவர் முதன் முதலில் மலையாளத்தில் வெளிவந்த ஓட்ட நாணயம் எனும் படத்தின் மூலமாக ஹீரோயினாக தனது திரைபயனத்தை தொடங்கினார் தனது முதல் படத்திலேயே

வசீகரமான தோற்றம் மற்றும் யதார்த்தமான நடிப்பால் பலரது மனதை வெகுவாக கொள்ளை கொண்டதை அடுத்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக  நடித்துள்ளார். இதையடுத்து தமிழில் அழகர் மலை, சட்டப்படி குற்றம், வாய்மை, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் மேலும் வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையிலும் பல முன்னணி சீரியல்களில் நடித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் முக்தா கடந்த 2015-ம் ஆண்டு

ரிங்கு டாமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு கியரா எனும் மகளும் உள்ளார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த முக்தா தற்போது கொச்சியில் பியூட்டி பார்லர் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார் மேலும் பரதநாட்டிய கலைஞர் ஆன இவர் பல நடன நிகழ்ச்சிகளுக்கும் நடுவராக இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தங்களது

திருமண நாளை கொண்டாடிய முக்தா தனது கணவருக்கு லிப்லாக் முத்தம் கொடுத்தபடி இருக்கும் புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் தாமிரபரணி படத்துல வந்த பானுவா இது என வாயடைத்து போனதோடு அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்…….

 

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Muktha (@actressmuktha)

 

View this post on Instagram

 

A post shared by Muktha (@actressmuktha)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here