ரகசியமாக நடக்கவிருக்கும் நடிகை அஞ்சலியின் திருமணம் …. அதுவும் மாப்பிள்ளை யாருன்னு பாருங்க … வெளிவந்த தகவல்கள் …..

1888

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த பல நடிகைகள் இன்றைக்கு படங்களில் அதிகளவில் இளம் நடிகைகள் வந்துவிட்ட காரனத்தால்  அவ்வளவாக பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில் இருக்கும் இடமே தெரியாமல் போய் விடுகின்றனர். இப்படி ஒரு நிலையில் திரையுலகில் சிறு கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலமாக அறிமுகமாகி தனது நடிப்பு திறமையின் மூலமாக மக்கள் மற்றும் திரையுலகில் பிரபலமாகி கடந்த சில வருடங்களுக்கு

முன்னர் வெளிவந்த கற்றது தமிழ்  படத்தில் கதாநாயகியாக தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை அஞ்சலி. தனது முதல் படத்திலேயே துடிப்பான நடிப்பு மற்றும் அழகால் பலரது மனதை வெகுவாக கவர்ந்தை அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதையடுத்து சில வருடங்களிலேயே தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி ரசிகர்

பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டது மட்டுமின்றி முன்னணி நடிகைககளின் வரிசையிலும் இடம் பிடித்தார். இவ்வாறு பிசியாக பல படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் இவருக்கு படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்ததை அடுத்து தற்போது தி பால் எனும் வெப் சீரியசில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அஞ்சலி, நான் இயக்குனர் பிரபலமான ராம் சார் அவர்களுடைய மாணவி என்று சொல்ல நான் பெருமை

படுவேன். காரணம் அவருடன் ஒவ்வொரு படம் பண்ணும்போதும் பல புதுமையான விசயங்களை கற்று கொள்ள முடியும். மேலும் புதிதாக சினிமாவுக்குள் வருபவர்கள் தைரியமாக இருக்க வேண்டும் கொஞ்சம் வீக்காக இருந்தால் கூட இங்கு சமாளிக்க முடியாது என கூறினார். இதையடுத்து அவரிடம் திருமணம் குறித்து கேட்டபோது, இப்போதைக்கு திருமணத்தை பற்றி ஏதும் யோசிக்கவில்லை ஆனால் நிச்சயம் பண்ணுவேன் மேலும் அப்படி செய்தால் அனைவருக்கும் தெரியபடுத்தி தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார்……

 

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here