கொஞ்சம் கீழே இறக்கி இருந்த மொத்தமும் அவ்ளோதான் போல …..எக்குத்தப்பான இடத்தில் டாட்டூ போட்டுள்ள நடிகை அனுபமா பரமேஸ்வரன் …..

1471

தமிழ் சினிமாவில் பொறுத்தவரை படங்களில் பெரும்பாலும் தமிழ் நடிகைகளை காட்டிலும் பிறமொழி நடிகைகளே அதிகளவில் ஹீரோயினாக நடித்து வருகின்றனர் அதிலும் மலையாளத்தை பூர்விகமாக கொண்ட நடிகைகள் தான் ஆதிக்கம் செலுத்தி வருவதோடு முன்னணி நடிகைகளாக வலம் வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ப்ரேமம்.

இந்த படத்தில் பிரபல நடிகர் நிவின் பாலி ஹீரோவாக நடித்து இருந்த நிலையில் மூன்று நடிகைகள் ஹீரோயினாக நடித்து இருந்தனர் இதில் ஒருவராக பள்ளிபருவ கதாநாயகியாக வலம் வந்து தனது கர்லி கேர் வசீகரமான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பு என பல இளசுகளின் மனதை வெகுவாக கொள்ளை கொண்டு பலரது கிரஷாக மாறியவர் பிரபல முன்னணி இளம் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இந்த படத்தை

தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி அரைகுறை ஆடையில் மாடர்ன் போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இப்படி இருக்கையில் சமீபத்தில் அனுபமா

தனது இணைய பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளர்ர் அந்த பதிவில் தான் முதன் முதலாக டாட்டூ போட்டிக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். இதற்கு முன்னர் பல பேட்டிகளில் எனக்கு டாட்டூ போட்டு கொள்வதில் எல்லாம் துளியும் ஆர்வம் இல்லை என கூறி வந்த அம்மிணி தற்போது தனது நெஞ்சு பகுதியில் இறகு போன்ற டாட்டூ ஒன்றை போட்டுள்ளார். இதையடுத்து இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது…..

 

 

 

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here