திருமணம் முடிந்த நிலையில் ஹாயாக ஹனிமூன் பறந்த பிரபல நடிகை ஹன்சிகா …. அதுவும் எங்க எப்படி போயிருக்காங்க பாருங்க ……

1488

தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாக பல முன்னணி சினிமா பிரபலங்களும் அவ்வளவாக படங்களில் வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் அடுத்தகட்ட முடிவாக திருமணம் வாழ்கையில் இணைந்து வருகின்றனர். இதையடுத்து தற்போது பல முன்னணி நடிகைகளும் தொடர்ந்து திருமணம் செய்து வரும் நிலையில் பிரபல முன்னணி நடிகையான ஹன்சிகா மோத்வனி கடந்த சில தினங்களுக்கு சொஹைல் என்பவரை ஜெய்ப்பூரில் உள்ள பிரமாண்டமான

அரண்மனை ஒன்றில் மிகவும் பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தில் பல முன்னணி திரை பிரபலங்களும் கலந்து கொண்டு இருந்தனர் மேலும் இவர் தனது நெருங்கிய தோழியின் முன்னாள் கணவரும் தனது தொழில் பார்ட்னர் சொஹைலை தான் திருமணம் செய்து கொண்டுள்ளார். சொஹைல் அவர்களுக்கு திருமணமாகி சில வருடங்களிலேயே அவர் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்ட நிலையில் ஹன்சிகாவும்

தொழில் ரீதியாக பழகி வந்ததை அடுத்து இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிய நிலையில் தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். மேலும் ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த அம்மினிக்கு கடந்த சில வருடங்களாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்ததை அடுத்து திருமணம் செய்ய முடிவு செய்து இவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனைதொடர்ந்து

 

திருமணம் முடிந்த நிலையில் பத்திரிகையாளர்களை சந்திந்த ஹன்சிகாவிடம் ஹனிமூன் குறித்து கேட்டபோது தனக்கு தற்போது பட வேலைகள் இருக்கும் நிலையில் அதை முடித்து விட்டு இதைப்பற்றி எல்லாம் யோசிக்க வேண்டும் என கூறியிருந்தார். இப்படி இருக்கையில் ஹன்சிகா தனது கணவருடன் ஏர்போர்ட்டில் ஹனிமூனுக்கு செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது……

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here