விஜய் டிவியில் முன்னணி தொடரில்நடிக்கபோகும் பிக்பாஸ் பிரபலம் தாமரை …. அதுவும் எந்த சீரியல்ன்னு பாருங்க …. வெளிவந்த புகைப்படங்கள் …..

1727

தற்போது மக்கள் மத்தியில் வெள்ளித்திரையில் வெளியாகும் படங்களை காட்டிலும் சின்னத்திரையில் வெளியாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுமே அதிகளவு பிரபலத்தை பெற்று வருகிறது. அதிலும் பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு இல்லத்தரசிகள் மத்தியில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம். இந்நிலையில் இந்த தொடர்களில் பல முன்னணி சினிமா

பிரபலங்கள் கூட நடித்து வரும் நிலையில் தற்போது பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து மக்கள் மத்தியில் தன்னை பிரபலபடுத்தி கொண்ட பிக்பாஸ் பிரபலம் தாமரை செல்வி தற்போது சீரியலில் நடிக்கபோவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதையடுத்து இது குறித்து விசாரிக்கையில் தாமரை ஏற்கனவே மேடை நாடகங்களில்

நடித்து வந்ததை அடுத்து அதன் மூலமாக பிரபலமாகி தான் இவருக்கு பிக்பாசில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது இதனைதொடர்ந்து அதன் இறுதி வரை வந்த தாமரை அடுத்ததாக பிக்பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டும் மேலும் பலரது மனதை வெகுவாக கவர்ந்து இருந்தார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில் தனது கணவருடன் இணைந்து பிபி ஜோடிகள் நடன

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். இப்படி இருக்கையில் தாமரை தற்போது அடுத்தகட்டமாக விஜய் டிவியில் ஏறக்குறைய ஆயிரம் எபிசோடுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் இதனை உறுதிபடுத்தும் வகையில் பாரதி கண்ணம்மா தொடரில் நடிப்பவர்களுடன் இணைந்து புகைபடங்கள் எடுத்துக்கொண்ட நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது……

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here