Tuesday, March 26, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்முகம் சுருங்கி எலும்பு தோலுமாக மாறிப்போன பிரபல நடிகை அனுஷ்கா ... அம்மினிக்கு அப்படி...

முகம் சுருங்கி எலும்பு தோலுமாக மாறிப்போன பிரபல நடிகை அனுஷ்கா … அம்மினிக்கு அப்படி என்ன ஆச்சுன்னு தெரியுமா ….?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கு மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் நிலையில் முன்னணி நடிகைகளில் மத்தியில் தனக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்து இருப்பதோடு பலரையும் தனது வசீகரமான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால்

ரசிகர்களாக வைத்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் பிசியாக நடித்து நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையை அப்படியே இருமடங்காக அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிபோயிருந்தார். இருப்பினும் அந்த படத்திற்காக இவர் அவ்வளவு பாடுபட்டு நடித்து இருந்தும் அந்த படம் தோல்வியையே தழுவி இருந்தது மேலும் இந்த படத்திற்கு

பின்னர் அம்மினிக்கு பட வாய்ப்புகளும் குறைய தொடங்கியது. இதற்கு முழு காரணமாக இருந்தது அவரது உடல் எடை இதனால் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் மறுக்கபட்டு வந்ததை அடுத்து சமீபத்தில் கூட இவரது நடிப்பில் வெளிவந்த சைலன்ஸ் படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. இதையடுத்து பலத்த முடிவை அம்மிணி தனது உடல் எடையை குறைக்க முடிவு

www.tkada.com

செய்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் அம்மிணி சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார் அந்த புகைபடத்தில் ஆளே பார்ப்பதற்கு அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடை மெலிந்து எலும்பு தோலுமாக உள்ளார். இதனைதொடர்ந்து அந்தா புகைபடத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் நம்ம அனுஷ்காவா இது என்னங்க இப்படி மாறிட்டாங்க என வாயடைத்து போயுள்ளனர்……..

 

 

 

 

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments