பிரபல நடிகை மீனாவின் கணவர் காலமானார் …. காரணம் என்னன்னு தெரிஞ்சா ஆடிபோயிருவீங்க ? இப்படியும் கூட இருக்குமா …..

262

தென்னிந்திய திரையுலகில் கடந்த சில மாதங்களாக பல இன்னல்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதோடு பல முன்னணி திரை பிரபலங்களும் தொடர்ந்து காலமாகி மக்கள் மற்றும் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் பல வருடங்களாக முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை கண்ணழகி என எல்லாராலும் செல்லமாக அழைக்கப்படும் மீனா. இவர் தனது திரை வாழ்க்கையை குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்து அதன் பின் அப்படியே வளர்ந்து ஹீரோயினாக பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ள நிலையில் தர்போதும் பல படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில்

நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வித்யாசகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு மகள் ஒருவரும் உள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீனாவின் கணவர் உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பலத்த சிகிச்சை கொடுத்ம் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த தகவல் இணையத்தில் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள்  மற்றும் திரையுலகினர் உறைந்து

போயுள்ளதோடு பல முன்னணி பிரபலங்களும் மீனாவை தொடர்புகொண்டு ஆறுதல் கூறி வருகின்றனர். இப்படி இருக்கையில் இவர் காலமானதுக்கு காரணம் குறித்து தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அது குறித்து விசாரித்த போது அவர் காலமானதுக்கு புறாவின் எச்சம் தான் காரணம் என தெரிய வந்துள்ளது. பொதுவாகவே உடல்பலவீனம் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் புறா மற்றும் கோழிகளின் கழிவுகளை சுத்தம் செய்யும் போது அதிலிருந்து வரும் பூஞ்சையான ஹிஸ்டாப்லஸ்மோசிஸ் ஆனது சுவாசித்தல் மூலம் நுரையீரலுக்கு சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்படி இருக்கையில் மீனாவின் கணவர்

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் கோவிட் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு நுரையீரல் பாதிப்படைந்து இருந்த நிலையில் புறா எச்சத்தால் ஏற்பட்ட கிருமி மேலும் அவரது நுரையீரலை பாதித்த நிலையில் அவரது இரு நுரையீரல் பாதிப்புக்கு உள்ளானது. இதையடுத்து அவருக்கு நுரையீரல் மற்று அறுவை சிகிச்சை செய்ய இருந்த நிலையில் எதிர்பாரதவிதமாக அதுக்குள்ளேயே அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி அவர் காலமானர். இந்நிலையில் இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here