நாப்பது வயசா எவன் சொன்னா … எக்குதப்பாக காட்டி இளசுகளை சூடேற்றும் நடிகை மீரா ஜாஸ்மின் !!!

243

சினிமாவில் பொருத்தவரை நடிகர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பிரபலமும் அவ்வளவாக அவர்களுடன் ஜோடியாக நடிக்கும் நடிகைகளுக்கு கொடுக்கபடுவதில்லை. காரணம் நடிகர்கள் அறுபதை கடந்த நிலையிலும் இன்றைக்கும் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்கள் ஆனால் அதற்கு எதிர்மறையாக ஹீரோயின்கள் ஒரு கட்டத்துக்கு மேல் படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் மறுக்கபட்டு பல நடிகைகள் சினிமாவை விட்டே விலகி இருக்கும் இடமே தெரியாமல் இருந்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில

வருடங்களுக்கு பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பல இளைஞர்களின் ,மனதை கொள்ளை கொண்டது மட்டுமின்றி கனவு கன்னியாக வாழ்ந்து வந்தவர் பிரபல முன்னணி நடிகை மீரா ஜாஸ்மின். தனது பப்ளியான உடல் தோற்றம் மற்றும் சுட்டித்தனமான நடிப்பால் வெகுவாக பலரது மனதை கொள்ளை கொண்டார் இதன் மூலம் அம்மினிக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்த நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமாக படங்களில் நடித்து கொண்டிருந்த நிலையில் கடந்த 2006-ம் ஆண்டு

ராஜேஷ் என்பவரை காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அது பாதியிலேயே நின்று போனது. அதன் பின்னர் மீண்டும் சினிமாவில் தனது கவனத்தை செலுத்தி வந்த மீரா கடந்த 2014-ம் ஆண்டு அணில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு முழுவதுமாக முழுக்கு போட்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பின்னர் உடல் எடை அதிகரித்து குண்டான தோற்றத்துக்கு மாறிப்போன மீரா பல வருடங்களாக இணையத்தில் புகைப்படங்கள் ஏதும் பதிவிடாமல் இருந்த நிலையில் தற்போது தனது உடல் எடையை அப்படியே சரிபாதியாக குறைத்தது மட்டுமின்றி மீண்டும்

சினிமாவில் ஹீரோயினாக ரீஎன்ட்ரி கொடுக்கும் எண்ணத்தில் அரைகுறை ஆடையில் அங்கங்களை அப்பட்டமாக காட்டி செம கில்மாவாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தனது இனைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை வாயடைக்க செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் டிரான்ஸ்பரன்ட் உடையில் எக்குதப்பாக போஸ் கொடுத்து அதனை இணையத்தில் பதிவிட்டுள்ளார் அந்த புகைபடத்தை பார்த்த அவரது ரசிகர்கள் உட்பட பலரும் நாப்பது வயசுல பண்றா வேலையா இதெல்லாம் இருந்தாலும் சும்மா இந்த வயசுலையும் சிக்குன்னு இருக்கீங்க போங்க என வர்ணித்து வருகின்றனர்…

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Meera Jasmine (@meerajasmine)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here