சும்மா சிக்குன்னு இருந்த நம்ம நிவேதா தாமஸா இது …. செம குண்டாகி ஆளே அடையாளம் தெரியாம போயிட்டாங்க …. என்னாச்சு தெரியுமா….?

883

இன்றைக்கு தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பல பிரபலங்களும் துவக்கத்தில் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் வளர்ந்து தங்களது நடிப்பு திறமையின் மூலம் தங்களுக்கென தனி அடையாளத்தையும் ரசிகர் கூட்டத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர். இப்படி இருக்கையில் சமீபகாலமாக சினிமாவில் எராளமான குழந்தை நட்சத்திரங்கள்

அறிமுகமாகி நடித்த முதல் படத்திலேயே தங்களது துடிப்பான நடிப்பு பேச்சால் பலரது மனதை வெகுவாக கவர்ந்து விடுகிறார்கள். இப்படி ஒரு நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான பாபநாசம் படத்தில் நடித்து அனைவரது மனதிலும் நீங்காத ஒரு இடத்தை பிடித்து கொண்டவர் பிரபல நடிகை நிவேதா தாமஸ். இந்த படத்திற்கு தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிப்படங்களில் பல முன்னணி

நடிகர்களுடன் மகள், தங்கை என பலதரபட்ட குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது வளர்ந்து ஹீரோயினாக மாறி நிற்கும் நிலையில் ஜெயுடன் இணைந்து ஜோடியாக ஒரு படத்தில் நடித்தார் இருப்பினும் அந்த படம் போதிய வரவேற்பு தராத நிலையில் தெலுங்கில் சாகினி தாகினி எனும் படத்தில்

ஹீரோயினாக நடித்துள்ளார் அண்மையில் அந்த படத்தில் ப்ரோமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிவேதா தாமசை பார்த்த அவரது வாயடைத்து போய்விட்டனர். காரணம் அழகு பதுமையாக இருந்த நிவேதா அப்படியே ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு செம குண்டாகி உள்ளார் இதைபார்த்த பலரும் நிவேதாவா இது என்னாச்சு இவருக்கு என கேள்விகளை எழுப்பி வருகின்றனர் …..

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here