முன்னாள் கணவரை மறக்க முடியாமல் பரிதவித்து வரும் சமந்தா …. அதற்காக அம்மிணி செய்த காரியத்தை பாருங்கள் …..

1313

தென்னிந்திய திரையுலகில் கடந்த சில மாதங்களாக டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருவதோடு பல இளைஞர்களின் இரவு தூக்கத்தை கெடுத்து வருபவர் பிரபல முன்னணி நடிகை சமந்தா. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல தெலுங்கு முன்னணி நடிகரான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இருவரும் அதில் சமந்தா முன்பை காட்டிலும் கிளாமரில் சற்று தூக்கலாகவே நடித்து வந்தார் இப்படி இருக்கையில் இருக்கையில் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் ஒருமனதாக பிரிய முடிவு செய்து விவாகரத்து

 

செய்து விட்டனர். இந்நிலையில் விவாகரத்து பின்னர் சில காலம் படங்களில் நடிப்பதை தவிர்த்து தனிமையில் இருந்த சமந்தா அதன் பின்னர் தனது நண்பர்கள் உதவியுடன் மீண்டு வந்து முன்பை விட கிளாமரில் தாறுமாறாக நடித்து வருவதோடு கோடிகளில் சம்பளத்தை உயர்த்தியுள்ளார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான காபி வித் கரன் நிகழ்ச்சியில் சமந்தா முன்னணி நடிகரான அக்க்ஷய் குமாருடன் கலந்து கொண்டார். அதில் அவரிடம் இயல்பு வாழ்க்கை மற்றும் முன்னாள் திருமண வாழ்க்கை குறித்த பல கேள்விகள் கேட்கபட்டது. கேட்கப்பட்ட அணைத்து கேள்விகளுக்கும் கொஞ்சமும் யோசிக்காமல்

பதில் கொடுத்து வந்தார் சமந்தா மேலும் விவாகரத்துக்கு பின்னர் நாகசைதன்யா ஜீவனாம்சமாக ஐம்பது கோடி கொடுத்ததாகவும் அதனை சமந்தா வாங்க மறுத்து வேண்டாம் என கூறியதாகவும் பல தகவல்கள் கூறப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க அம்மிணி சமீபத்தில் சுமார் 22 கோடி மதிப்பில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ள தகவல் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அது குறித்து விசாரித்த போது சமந்தா விவாகரத்துக்கு முன்னர் தனது முன்னாள் கணவர்

நாகசைதன்யாவுடன் இணைந்து ஹைதராபத்தில் வீடு ஒன்றை வாங்கி இருந்தார்கள் அதன்பின்னர் இருவரும் பிரிந்த நிலையில் அந்த வீட்டை விற்றுவிட்டனர். இந்நிலையில் தற்போது மீண்டும் அந்த வீட்டை திரும்ப வாங்க எண்ணி பல முயற்சிகளை மேற்கொண்டு முன்பை விட பல கோடிகளை அதிகம் கொடுத்து அந்த வீட்டை வாங்கியுள்ளார் சமந்தா. இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் பலரும் ஹ்ம்ம் இன்னமும் சமந்தாவால் தனது முன்னாள் கணவரை மறக்க முடியவில்லையோ என விமர்சித்து வருகின்றனர்…

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here