Author: Voice Kollywood

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் பலத்த சாதனை படைத்த திரைப்படம் அழகிய தமிழ் மகன். இந்த படத்தில் விஜய் இரு வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார் மேலும் இந்த படத்தில் ஸ்ரேயா, கஞ்சா கருப்பு , நமீதா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்த நிலையில் இந்த படத்தில் ரேணு எனும்  குழந்தை நட்சரத்தில் நடித்து தனது வெகுளித்தனமான நடிப்பால் பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது சிறுமியின் பெயர் நிவேதிதா. அபுதாபியை பூர்விகமாக கொண்ட இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் அதிலும் அழகிய தமிழ் மகன் படத்தின் மூலமாகவே பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொண்டார். இதையடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளதோடு இதுவரை பத்துக்கும் மேற்பட்ட விருதுகளையும் அவார்டுகளையும் வாங்கி குவித்துள்ளார் இந்நிலையில்…

Read More

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல முன்னணி பிரபலங்களும் எதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டு அதன் காரணமாக பலரும் இதன் விளைவாக காலமாகியும் வருகின்றனர்.இப்படி ஒரு நிலையில் தற்போது மேலும் ஒரு முன்னணி பிரபல நடிகர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ள தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் உறைய செய்துள்ளது. அந்த வகையில் தனியார் சேனலான வவிஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமாகி இன்றைக்கு பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் லொள்ளு சபா சேஷு. இவர் முதலில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த துள்ளுவதோ இளமை படத்தின் மூலமாக தனது திரையுலக பயணத்தை தொடங்கியதை அடுத்து தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அதிலும் சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படமான வடக்குபட்டி…

Read More

தமிழ் சினிமாவில் இன்றைக்கு பல நடிகர்கள் புதுமுகங்களாக அறிமுகமாகி வரும் நிலையில் இதில் ஒரு சிலர் மட்டுமே தங்களது நடிப்பு திறமையின் மூலமாக ரசிகர்கள் மற்றும் திரையுலகில் தங்களுக்கென தனி ஒரு இடத்தையும் ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டு தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் துவக்கத்தில் சிறு கதாபத்திரத்தில் நடிப்பதன் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி இன்றைக்கு ஹீரோவாக பல படங்களில் நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் சந்தானம்.  இந்நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வடக்குபட்டி ராமசாமி திரைப்படம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தை அடுத்து கைவசம் பல படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் சந்தானம் பலத்த சிவா பக்தர் எனும் நிலையில் இவர் நேற்றைய நாளில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு கோவையில் உள்ள இஷா ஆதியோகி விழாவில் கலந்து கொண்டுள்ளனர் . அதோடு சந்தானம் சிவபக்தர்…

Read More

தற்போது மீடியாவில் பெரிதளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது என பார்த்தால் அது தல அஜித் அவர்கள் குறித்தது தான் காரணம் அவர் உடல்நிலை குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை நடந்து வருவதாகவும் பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் உரிய செய்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில் தல அஜித் அவர்களின் மேனேஜர் சுரேஷ் சந்திரா சமீபத்தில் செய்தி நிருபர்களிடம் பேசியபோது, அனைவரும் கூறுவது போல  அஜித் அவர்களுக்கு மூளையில் கட்டி எதுவும் இல்லை அது முற்றிலும் பொய்யான தகவலே. மேலும் அவருக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்த நிலையில் அவரது காதின் கீழ் மூளைக்கு செல்லும் நரம்பில் வீக்கம் இருப்பதாக தெரிய வந்ததை அடுத்து மருத்துவர்கள் இதற்கு மைனர் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என கூறியதை அடுத்து அவருக்கு சுமார் அரைமணிநேரம் அறுவை…

Read More

பொதுவாக திரையுலகில் நடிப்பவர்கள் குறித்த எந்தவொரு தகவல்கள் வெளியானாலும் அது ரசிகர்கள்  மத்தியில் செம வைரளாகி வரும் பட்சத்தில் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி  நடிகர் தல அஜித்குமார். இந்நிலையில் இவருக்கு மக்கள் மட்டுமின்றி சினிமா உலகிலும் பலரும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர் இதையடுத்து தல அஜித் அவர்கள் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படபிடிப்பு காட்சிகள் அசார்பைசனில் நடந்து வரும் நிலையில் அவருக்கு விபத்து ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கபட்டு இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து விசாரிக்கையில் அஜித் அவர்களுக்கு காதின் கீழ் மூளைக்கு செல்லும் நரம்பில் வீக்கம் இருந்த நிலையில் அதற்காக மருத்துவமனையில் சேர்ந்து அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளனர். இதன் காரணமாக…

Read More

வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையில் நடிக்கும் நடிகர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நிலையில் அவர்களும் தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் பல முன்னணி தொடர்களில் வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிதுள்ளதொடு சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளவர் பிரபல நடிகர் பிர்லா போஸ். இப்படி இருக்கையில் இவர் தற்போது தங்கமகள் தொடரில் முக்கியமான கேரக்டரில் நடித்து வரும் நிலையில் இவர் சென்னையில் பிரபல அபார்ட்மென்ட் ஒன்றில் வசித்து வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது வீட்டின் கீழ் தளத்தில் இருக்கும் இளைஞர் ஒருவர் எதிர்பாரதவிதமாக காரை இடித்ததை அடுத்து அவரை மிகவும் கோபமாக பேசியுள்ளார். இதற்கிடையில் இரு தரப்பினருக்கும் மிகுந்த பிரச்சனை எழுந்ததை அடுத்து இதனால் கடுப்பான இளைஞர் பிர்லா போஷின் மகனை கடத்த திட்டமிட்டு தனது பத்து  நண்பர்களுடன் இணைந்து பிர்லா சூட்டிங் காரணமாக வெளியூர் சென்றதை அடுத்து…

Read More

இன்றைய சினிமாவில் பல முன்னணி பிரபலங்களின் வாரிசுகளும் தொடர்ந்து படங்களில் அறிமுகமாகி வரும் நிலையில் இதில் ஒரு சில நடிகர் மட்டுமே தங்களது பிரபலத்தை தாண்டி நடிப்பு திறமையின் மூலமாக தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொள்வதோடு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொள்கின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகுமார் அவர்களின் இருமகன்களும் சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக ஜொலித்து வரும் நிலையில் அதில் அவரது இளைய மகனான கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகி இன்றைக்கு பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதையடுத்து தற்போது 96 பட இயக்குனர் பிரேம் இயக்கத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை அடுத்து அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படி இருக்கையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கார்த்தி அதில் பேசுகையில் , எங்களை ஒருமுறை போலீஸ் கைது செய்து…

Read More

தற்போது சினிமாவில் பலரும் புதுமுகங்களாக அறிமுகமாகி நடித்து வரும் நிலையில் அந்த காலத்தில் இருந்து இன்றளவு வரை தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் விஜயகுமார். இந்நிலையில் இவர் பிரபல நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு மகன் மற்றும் மகள்கள் உள்ளார்கள் இதில் பலரும் திரையுலகில் நடித்து வரும் நிலையில் அவரது மகளும் நடிகையுமான ஸ்ரீதேவி தனது குழந்தை பருவம் முதலே படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியான ரிக்ஸா மாமா படத்தின் மூலமாக திரையுலகில் தன்னை அறிமுகபடுத்தி கொண்டார். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் ஹீரோயினாக தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் வெளியான ஈஸ்வர் படத்தின் மூலமாக அடையாளபடுத்தி கொண்டார். இதனையடுத்து தேவதையை கண்டேன், ப்ரியாமண தோழி, தித்திக்குதே போன்ற பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக…

Read More

தமிழ் திரையுலகில்  முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய் இந்நிலையில் இவர் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படமான கோட் படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தை அடுத்து தளபதி விஜய் அவர்கள் அடுத்ததாக ஒரு படத்தில் மட்டுமே நடிக்க இருப்பதாகவும் அதன் பின்னர் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் முழுநேரமாக கவனம் செலுத்த கூறியுள்ளார். இவ்வாறான நிலையில் விஜய் குறித்த பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வரும் பட்சத்தில் அவரது வாழ்க்கையில் நடந்த மிகவும் சோகமான நிகழ்வு குறித்து வெளியாகி பலரையும் உறைய செய்துள்ளது . அந்த வகையில் தளபதி விஜய் அவர்களுக்கு வித்யா எனும் தங்கை ஒருவர் இருந்த நிலையில் அவர் சிறுவயதிலேயே எதிர்பாரதவிதமாக உடல்நலகுறைவு ஏற்பட்டு காலமானார். இப்படி ஒரு நிலையில் அவரது தங்கை இருந்தபோது…

Read More

பொதுவாக திரையுலகில் நடிப்பவர்கள் குறித்து வதந்திகள் மற்றும் சர்ச்சையான தகவல்கள் வெளியாவது இயல்பான ஒன்று இந்நிலையில் இது சமீபகாலமாக அதிகரித்த வண்ணம் இருக்கும் நிலையில் அதிலும் சோசியல் மீடியாவில் சொல்லவே தேவையில்லை எனலாம். இப்படி ஒரு நிலையில் பிரபல நடிகரும் அரசியல் பிரமுகருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடிகை நிவேதா பெத்துராஜுக்கு சுமார் ஐம்பது கோடி மதிப்பில் விலையுயர்ந்த வீடு ஒன்றை வாங்கி கொடுத்ததாக சவுக்கு சங்கர் தனது வீடியோவில் பேசி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். இதையடுத்து இது குறித்து அறிந்து இதற்கு விளக்கம் கொடுத்த நிவேதா தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அவர் எனக்காக ஏகப்பட்ட பணத்தை செலவழிப்பதாக பொய்யான பல தகவல்கள் அண்மையில் இணையத்தில் பரவி வருகிறது. இந்த மாதிரியான செய்திகளை பரப்புவதற்கு முன்னர் சற்று யோசியுங்கள் அதோடு நானும் எனது குடும்பத்தினரும் சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தோம். இது குறித்து…

Read More