பொதுவாகவே மக்களிடையே ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றாலே தனி பிரபலம் இருந்து வருகிறது எனலாம் இவ்வாறான நிலையில் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகளவில் தமிழர்கள் பலரும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர் . இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் இதில் பதினெட்டு பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர் . அதோடு மற்ற சீசன்களை போல் இல்லாமல் இந்த சீசன் முற்றிலும் மாறுபட்டு இருக்கும் நிலையில் முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கட்டுள்ளதை அடுத்து இவர்களுக்கு இடையில் விவாதமும் சண்டையும் பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் முழுக்க சண்டையும் சச்சரவும் விவாதமுமாக இருந்து வரும் நிலையில் சமீபத்தில் சர்ச்சையான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது . அந்த வகையில் இந்த சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளவர் நடிகர் கவினின் கன்னத்தில்…
Author: Voice Kollywood
பொதுவாக மக்கள் மத்தியில் பொருத்தவரை சோசியல் மீடியா என்பது பெரிதளவில் பொழுதுபோக்கை நேரத்தை செலவழிக்கும் நேரமாகிவிட்டது எனலாம் இந்நிலையில் இதன் காரணமாக பலரும் தங்களது மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலமாக தங்களை வெகுவாக பிரபலபடுத்தி கொண்டு தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இவ்வாறு இருக்கையில் பல முன்னணி திரை பிரபலங்கள் கூட இதன் பக்கம் ஆர்வம் காட்டி வரும் நிலையில் தங்களது சிறுவயது மற்றும் குழந்தைபருவ புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வியப்படைய செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் முன்னணி பிரபலம் ஒருவரின் சிறுவயது புகைபடம் ஒன்று இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வரும் நிலையில் அந்த பிரபலம் யாரென பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அந்த நடிகர் வேறு யாருமில்லை பிரபல முன்னணி நடிகரான நவரச நாயகன் கார்த்திக்கின் மகனும் இளம் நடிகருமான கவுதம் கார்த்திக் தான் அது. கடந்த சில வருடங்களுக்கு…
திரையுலகில் தற்போது பல புதுமுக இயக்குனர்களும் தொடர்ந்து அறிமுகமாகி வருவதோடு மாறுபட்ட கதைகளை கொண்ட பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தங்களை வெகுவாக பிரபலபடுத்தி கொள்வதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் படத்தை இயக்கியதன் மூலமாக திரையுலகில் தன்னை இயக்குனராக அடையாளபடுத்தி கொண்டவர் பிரபல இயக்குனரும் ஜெயம் ரவியும் அண்ணனுமான மோகன் ராஜா அவர்கள். இந்த படத்தை தொடர்ந்து ஹனுமான் ஜங்சன் , உனக்கும் எனக்கும், எம் குமரன் சண் ஆப் மகாலட்சுமி போன்ற பல படங்களை இயக்கி அதில் வெற்றியும் கண்ட நிலையிலும் இவை அனைத்தும் ரீமேக் படங்களாக வந்த நிலையில் இவரை பலரும் கேலி கிண்டல் செய்த நிலையில் அவருக்கு பதிலடி கொடுக்கும் தனது சொந்த கதையான தனி ஒருவன் படத்தை இயக்கி அனைவரையும் தலைகுனிய செய்தார். இந்நிலையில் இந்த…
சமீபகாலமாக பல முன்னணி திரை பிரபலங்களும் சினிமாவில் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுவதை தாண்டி அதிகளவு நேரத்தை சோசியல் மீடியா பக்கம் கவன்மம் செலுத்தி வருகின்றனர் . இந்நிலையில் இதன் காரணமாக பலரும் தங்களது மாடர்ன் புகைபடங்களை பதிவிட்டு அவரது ரசிகர்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இணையத்தில் பிரபல முன்னணி நடிகை ஒருவரின் சிறுவயது புகைபடம் ஒன்று வெளியாகி இணையவாசிகள் மத்தியில் பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது. இதனைதொடர்ந்து அந்த புகைபடத்தில் இருக்கும் குழந்தை யாரென பலரும் யூகித்து வருவதை அடுத்து அவர் வேறு யாருமில்லை முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருவதோடு இன்றளவும் பல இளைஞர்களின் மனதில் கனவுகன்னியாக வாழ்ந்து வரும் நடிகை புன்னகை அரசி சினேகா தான் அது . தமிழ் , தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து வந்த நிலையில் கடந்த சில…
தமிழ் சினிமாவில் இன்றைக்கு படங்களில் ஏராளமான பல புதுமுக காமெடி நடிகர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பதோடு நடிக்கும் படங்களில் தங்களது நகைச்சுவையான நடிப்பு மற்றும் பேச்சால் பலரையும் வெகுவாக கவர்ந்து திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியிலும் தங்களை பிரபலபடுத்தி கொள்கின்றனர். இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் சிம்ம சொப்பனமாக அந்த காலத்தில் இருந்து பல முன்னணி காமெடி நடிகர்கள் இன்றளவும் பல ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் . அந்த வகையில் 80,90-களின் காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முன்னணி காமெடி நடிகராக நடித்து தனக்கென தனி பெரும் கூட்டத்தை ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி காமெடி நடிகர் நக்கல் நாயகன் கவுண்டமணி. உண்மையில் சுப்ரமணி எனும் இவரது பெயரானது ஊர் கவுண்டர் எனும் நாடகத்தில் நடித்ததை அடுத்து அவரை அனைவரும் கவுண்டமணி என அழைக்க தொடங்கினர். இவ்வாறு பிரபலமாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில்…
இன்றைய சினிமாவில் பல இளம் நடிகைகள் ஹீரோயினாக படங்களில் நடித்து வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி திரையுலகில் முன்னணி நடிகைகளாக வலம் வருகிறார்கள். அந்த வகையில் மலையாளத்தை பூர்விகமாக கொண்டு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழில் வெளியான நெடுஞ்சாலை படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழ் மக்களிடையே தன்னை பிரபலபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை ஷிவதா நாயர் . இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை அடுத்து ஜீரோ, அதே கண்கள் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஜெய் நடிப்பில் வெளியான தீராகாதல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் ஷிவதா சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது, எனக்கு காதல் திருமணம் தான்…
மக்கள் மத்தியில் தற்போது அதிகளவில் பிரபலமாக இருப்பது என பார்த்தால் சின்னத்திரையில் வெளியாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தொடர்களும் தான் இதன் காரணமாக விஜய் டிவியில் வெளியாகும் பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பல முன்னனி பிரபலங்களும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கிய நிலையில் இந்த முறை பிக்பாஸ் பல புது மாற்றங்களை கொண்டு வந்துள்ள நிலையில் இரண்டு வீடாக பிரிந்து போட்டியாளர்களும் இரண்டாக பிரித்து வைக்கப்பட்டுள்ளனர் . இந்நிலையில் பதினெட்டு பிரபலங்கள் போட்டியாளர்கள் கலந்து கொண்டதை அடுத்து இதில் பலரும் மக்களுக்கு பரிட்சியமான நிலையில் இந்த சீசனில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது எனலாம். அதற்கு ஏற்ப சீசன் தொடங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் இடையே வாக்குவாதமும் போட்டியும் தொடங்கியதை அடுத்து தன் பங்குக்கு பிக்பாசும் பல டாஸ்க்குகளை கொடுத்து போட்டியை முடுக்கி விட்டுள்ளார்.…
கடந்த சில மாதங்களாகவே பலரது கவனத்தையும் ஆர்வத்தையும் அதிகளவில் ஏற்படுத்திய திரைப்படம் என்றால் பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படம் குறித்ததாக தான் இருக்கும் . அந்த வகையில் இந்த படத்தில் மன்சூர் அலிகான் , சஞ்சய் தத் , அர்ஜுன், மேத்யு, சாண்டி , கவுதம் மேனன், த்ரிஷா, மிஸ்கின் என பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்துள்ளதை அடுத்து இந்த படம் லோகேஷ் இதற்கு முன்னரே இயக்கிய படங்களின் தொடர்ச்சியாக இருக்கலாம் என்பது போலன பல கேள்விகள் உள்ள நிலையில் இந்த படம் குறித்த பல அப்டேட்களை படக்குழுவினர் வெளியிட்டு ரசிகர்களை வியப்படைய செய்து வந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக லியோ படத்தின் முதற்கட்ட ட்ரைலர் நேற்றைய நாளில் மாலை ஆறு மணிக்கு மேல் வெளியான நிலையில் சில நிமிடங்களிலேயே பல சாதனைகளை கடந்து வருகிறது…
சோசியல் மீடியாவில் பொருத்தவரை மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாக இருக்கும் நிலையில் இதன் மூலமாக பலரும் தங்களை வெகுவாக பிரபலபடுத்தி கொள்கின்றனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அதிகளவில் பேசப்பட்டு வந்த சர்ச்சைகளில் ஒன்று என பார்த்தால் அது பட தயாரிப்பு அதிபரான ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி இருவரது திருமணம் தான் . காரணம் மகாலட்சுமி தன்னை விட பல மடங்கு பருமனாக இருக்கும் பட்சத்திலும் அவரை பண தேவைக்காக திருமணம் செய்து கொண்டதாக பல கருத்துகள் எழுந்தது . இது ஒரு வழியாக மறைந்து இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தங்களது முதலாமாண்டு திருமண நாளை கொண்டாடிய நிலையில் அடுத்த வாரமே ரவீந்தர் போலீசால் கைது செய்யப்பட்டார் . அதனைதொடர்ந்து விசாரிக்கையில் அவர் பாலாஜி என்பவரிடம் சுமார் பதினாறு கோடி ரூபாயை வாங்கி ஏமாற்றிய நிலையில் அவரை…
பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மிகவும் பிரமாண்டமான முறையில் துவங்கப்பட்ட நிலையில் இந்த சீசனில் பதினெட்டு பிரபலங்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் இந்த சீசனில் பிக்பாஸ் குழுவினர் பல மாறுதல்களை கொண்டு வந்துள்ளனர் . அந்த வகையில் இந்த முறை இரண்டு பிக்பாஸ் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு போட்டியாளர்களும் இரண்டு பிரிவாக பிரித்து வைக்கபோவதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில் இந்த பிக்பாஸ் குரலை யாராலும் மறக்க முடியாது அந்த அளவிற்கு அந்த கம்பீர குரலுக்கு சொந்தக்காரர் யார் என தெரியாமல் பலரும் பல வருடங்களாக ஆவலுடன் காத்திருந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் தான் அந்த சொந்தக்காரர் யாரென தெரிய வந்தது . அந்த வகையில் அந்த குரலுக்கு சொந்தக்காரர் சாஹோ என்பவர் எனினும் அவரது சம்பளம் குறித்த தகவலும் வெளியாகி பலரையும் வியப்பில் ஆழ்த்தி…