Tuesday, April 30, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்சிறுவயதிலேயே செம அழகாக இருக்கும் பிரபல முன்னணி நடிகர் ......... அட இந்த நடிகையின் கணவரும்...

சிறுவயதிலேயே செம அழகாக இருக்கும் பிரபல முன்னணி நடிகர் ……… அட இந்த நடிகையின் கணவரும் கூட இவரு ……..

பொதுவாக மக்கள் மத்தியில் பொருத்தவரை சோசியல் மீடியா என்பது பெரிதளவில் பொழுதுபோக்கை நேரத்தை செலவழிக்கும் நேரமாகிவிட்டது எனலாம் இந்நிலையில் இதன் காரணமாக பலரும் தங்களது மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலமாக தங்களை வெகுவாக பிரபலபடுத்தி கொண்டு தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இவ்வாறு இருக்கையில் பல முன்னணி திரை பிரபலங்கள்

கூட இதன் பக்கம் ஆர்வம் காட்டி வரும் நிலையில் தங்களது சிறுவயது மற்றும் குழந்தைபருவ புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வியப்படைய செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் முன்னணி பிரபலம் ஒருவரின் சிறுவயது புகைபடம் ஒன்று இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வரும் நிலையில் அந்த பிரபலம் யாரென பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அந்த நடிகர் வேறு யாருமில்லை பிரபல முன்னணி

நடிகரான நவரச நாயகன் கார்த்திக்கின் மகனும் இளம் நடிகருமான கவுதம் கார்த்திக் தான் அது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியான கடல் படத்தின் மூலமாக திரையுலகில் தன்னை ஹீரோவாக அறிமுகபடுத்திய நிலையில் இன்றைக்கு முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் . இதையடுத்து தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து வருவதோடு சமீபத்தில்

பிரபல இளம் நடிகையான மஞ்சிமா மோகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இவ்வாறு இருக்கையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இரூக்கும் நிலையில் அண்மையில் தனது இணைய பக்கத்தில் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைபடத்தை பகிர்ந்துள்ளார். இந்நிலையில் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் செம வைரளாகி வருகிறது………………….

 

 

 

 

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments