Tuesday, April 30, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்காமெடி நடிகர் கவுண்டமணியின் மகளை பார்த்து இருக்கீங்களா ....... அட இவருக்கு இப்படி பொண்ணு இருக்காங்களா...

காமெடி நடிகர் கவுண்டமணியின் மகளை பார்த்து இருக்கீங்களா ……. அட இவருக்கு இப்படி பொண்ணு இருக்காங்களா ……..

தமிழ் சினிமாவில் இன்றைக்கு படங்களில் ஏராளமான பல புதுமுக காமெடி நடிகர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பதோடு நடிக்கும் படங்களில் தங்களது நகைச்சுவையான நடிப்பு மற்றும் பேச்சால் பலரையும் வெகுவாக கவர்ந்து திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியிலும் தங்களை பிரபலபடுத்தி கொள்கின்றனர். இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் சிம்ம சொப்பனமாக அந்த காலத்தில் இருந்து பல

முன்னணி காமெடி நடிகர்கள் இன்றளவும் பல ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் . அந்த வகையில் 80,90-களின் காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முன்னணி காமெடி நடிகராக நடித்து தனக்கென தனி பெரும் கூட்டத்தை ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி காமெடி நடிகர் நக்கல் நாயகன் கவுண்டமணி. உண்மையில் சுப்ரமணி எனும் இவரது

பெயரானது ஊர் கவுண்டர் எனும் நாடகத்தில் நடித்ததை அடுத்து அவரை அனைவரும் கவுண்டமணி என அழைக்க தொடங்கினர். இவ்வாறு பிரபலமாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் வயது மூப்புகாரணமாக படங்களில் நடிப்பதை தவிர்த்து ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில் கவுண்டமணி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சாந்தி என்பவரை திருமணம்

செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளார்கள் இதனைதொடர்ந்து இவரை பற்றி நமக்கு தெரிந்த அளவிற்கு அவரது குடும்பம் குறித்து நமக்கு தெரியாத நிலையில் அவர்களது சமீபத்திய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம வைரளாகி வருகிறது………………..

 

 

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments