Author: Voice Kollywood

கடந்த சில தினங்களாக பெரிதளவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிகழ்வுகளுள் ஒன்று இந்திய மட்டுமின்றி உலகளவில் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான அம்பானி அவர்களின் இளைய மகனான ஆனந்த் அம்பானி அவர்களின் மகன் திருமணம் குறித்தது தான். ஆம் இவர்களது திருமணம் பல ஆயிரம் கோடி செலவில் மிகவும் பிரமாண்டமான முறையில் ஜாம்நகரில் வெகு பிரபலமாக நடந்து வரும் பட்சத்தில் இவர்களது திருமணத்தில் பல முன்னணி திரை பிரபலங்கள் உள்பட உலகளவில் பல முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சல்மான் கான், எம் எஸ் தோணி, சச்சின், அமிதாப் பச்சன் போன்ற பலரும் கலந்து கொண்ட நிலையில் இதில் ராம்சரண் , ஷாருக்கான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். இதையடுத்து இந்த விழாவில் ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டுகுத்து பாடலுக்கு ஷாருக்கானும் சல்மான் கானும் நடனமாடி இருந்த நிலையில் அந்த தருணத்தில் ஷாருக்கான்…

Read More

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல முன்னணி திரை பிரபலங்களும் படங்களில் நடிப்பதை தாண்டி தங்களது குடும்ப வாழ்க்கையில் இணையும் வகையில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி வருகின்றனர். இந்நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல முன்னணி நடிகை விரைவில் திருமணம் செய்து கொள்ளபோவதாக தகவல்கள் வெளியாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழில் வெளியான கண்ட நாள் முதல் படத்தின் மூலமாக சிறு கதாபாத்திரத்தில்  அறிமுகமாகி திரையுலகில் தன்னை அடையாளபடுத்தி கொண்டவர் பிரபல நடிகை ரெஜினா. இதையடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் அழகிய அசுரா படத்தின் மூலமாக ஹீரோயினாக தன்னை பிரபலபடுத்தி கொண்டார் . இந்த படத்தை அடுத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற ஒரு சில படங்களில் நடித்திருந்தார் இப்படியான நிலையில் அடுத்தடுத்து பல படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில்…

Read More

இன்றைக்கு சினிமாவில் ஏராளமான புதுமுக நடிகர்கள் அறிமுகமாகி படங்களில் நடித்து வருவதோடு வெகுவாக தங்களது நடிப்பின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலபடுத்தி கொள்வதோடு தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக அந்த காலத்தில் நடித்த பல முன்னணி நடிகர்கள் என்னதான் இன்றைக்கு படங்களில் நடிப்பதில்லை என்றாலும் பல ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் எனலாம். அந்த வகையில் 80,90 களின் காலகட்டத்தில் இந்தியன் ஜேம்ஸ் பாண்ட் என எல்லாராலும் கொண்டாடப்பட்ட நடிகர் ஜெய்சங்கர். இவர் ஹீரோ, வில்லன், குணசித்திரம் என பல மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் தனது ரசிகர்களாக வைத்துள்ளார் இந்நிலையில் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவ்வாறு இருக்கையில் இவருக்கு திருமணமாகி விஜய் மற்றும் சஞ்சய் என இரு மகன்கள் இருக்கும் நிலையில் இதில் விஜய்…

Read More

சமீபகாலமாக தொடர்ந்து பல முன்னணி திரை பிரபலங்களும் சினிமாவில் படங்களில் நடிப்பதை தாண்டி சோசியல் மீடியாவில் அதிகளவில் ஆர்வம் காட்டி வரும் நிலையில் அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதனை தங்களது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை வியப்படைய செய்து வரும் பட்சத்தில் அடுத்த கட்டமாக சிறுவயதில் எடுத்துக்கொண்ட பல சுவாரசியமான புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் முன்னணி பிரபலம் ஒருவரது சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து அந்த போட்டோவில் இருக்கும் சிறுமி யாரென பலரும் குழம்பி வரும் நிலையில் அது வேறு யாருமில்லை இந்திய அளவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் பல வெற்றி பாடல்களை பாடி உலகளவில் பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் . மேலும் சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இல்லை எனலாம் அந்த…

Read More

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வருடங்களாக முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதையடுத்து அறுபது வயதை கடந்த நிலையிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் பட்சத்தில் சமீபத்தில் தனது மூத்த மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான லால் சலாம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்து தொடர்ந்து கைவசம் பல படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் இவரது இன்னொரு மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் அவரும் இயக்குனராக இருக்கும் நிலையில் இவர் ஏற்கனவே கடந்த சில வருடங்களுக்ககு முன்னர் ரஜினி நடிப்பில் வெளியாகி இருந்த கோச்சடையான் படத்தை இயக்கியிருந்தார். மேலும் சிவகாசி, சண்டகோழி போன்ற பல படங்களில் கிராபிக் டிசைஞராக வேலை செய்து வந்ததை அடுத்து தனுஷ் வைத்து வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். இவ்வாறு இருக்கையில் சௌந்தர்யா அடுத்ததாக புதிய படம் ஒன்றை…

Read More

தமிழில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் தலைநகரம் இந்த படத்தில் வரும் வடிவேலு அவர்களின் காமெடி காட்சிகள் இன்றளவும் மக்கள் மத்தியில் பெரிதளவில் பிரபலமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் முன்னணி திரை பிரபலங்கள் பலரும் நடித்திருக்கும் நிலையில் படத்தில் ஹீரோயினாக நடித்து பலரது கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல முன்னணி நடிகை ஜோதிர்மயி. இவர் இந்த படத்தை தொடர்ந்து நான் அவன் இல்லை, அறை என் 305-ல் கடவுள், வெடி குண்டு முருகேசன் போன்ற பல முன்னணி நடிகர்கள் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். இதையடுத்து தமிழ் , தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் அவ்வளவாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததை அடுத்து கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல மலையாள இயக்குனர்…

Read More

தென்னிந்திய சினிமாவில் தற்போது படங்களில் பல இளம் நடிகைகளும் படங்களில் நடித்து வரும் நிலையிலும் அந்த காலத்தில் நடித்த பல முன்னணி நடிகைகளும் என்னதான் இன்றைக்கு அவ்வளவாக படங்களில் நடிப்பதில்லை என்றாலும் அவர்கள் இன்றளவும் பல ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வாழ்ந்து வருகிறார்கள் . அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடிகட்டி பறந்தவர் மறைந்த பிரபல முன்னணி நடிகை ஸ்ரீ தேவி. இவ்வாறு பிரபலமாக இருந்த நிலையில் ஸ்ரீ தேவி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தனது உறவினர் திருமணத்திற்கு சென்ற நிலையில் அங்கு எதிர்பாரதவிதமாக காலமாகி பலரையும் உறைய செய்திருந்தார். இதையடுத்து அண்மையில் இவர் குறித்த பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிர்ந்து வரும் பட்சத்தில் சமீபத்தில் அவரது இளமை பருவ புகைப்படம் ஒன்று…

Read More

பொதுவாக மக்கள் மத்தியில் சினிமாவில் வெளிவரும் படங்களை காட்டிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தான் பெரிதளவில் விரும்பி பார்த்து வருகின்றனர் . அந்த வகையில் பிரபல முன்னணி தனியார் சேனலான சன் டிவியில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற தொடர்களில் ஒன்று சித்தி . இந்த தொடரை முன்னணி நடிகை ராதிகா தயாரித்து நடித்திருந்த நிலையில் இந்த தொடரின் இரண்டாவது பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல சீரியல் நடிகை ப்ரீத்தி ஷர்மா . இந்த தொடரை அடுத்து பல முன்னணி தொடர்களில் நடித்துள்ள நிலையில் தற்போது மலர் தொடரில் நடித்து வருகிறார். இதையடுத்து தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி தொடர்களில் நடித்து வருகிறார் இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சோசியல் மீடியாவில் அதிகளவில் கவனம் செலுத்தி வரும் பட்சத்தில் அடிக்கடி…

Read More

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் தல அஜித்குமார் அவர்கள் இந்நிலையில் இவரது நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் துணிவு திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் பலத்த சாதனை படைத்திருந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க அஜித் அவர்கள் குறித்து நமக்கு தெரிந்த அளவிற்கு அவரது குடும்பம் குறித்து நமக்கு தெரியாத நிலையில் கடந்த 1971-ம் ஆண்டு சுப்பிரமணியம் -மோகினி தம்பதிக்கு பிறந்தவர் அஜித்குமார் இவ்வாறு இருக்கையில் தல அஜித் அவர்களின் தந்தை வயது மூப்பு காரணமாக சில மாதங்களுக்கு முன்னர் காலமான நிலையில் இவருக்கு…

Read More

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படங்களில் ஒன்று லெஜென்ட் இந்த படத்தில் ஹீரோவாக பிரபல முன்னணி தொழிலதிபரான சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடித்திருந்த நிலையில் படத்தில் வில்லியாக பிரபல முன்னணி நடிகை ஊர்வசி ரவுடேலா நடித்திருந்தார் . மாடலாக தனது திரை பயணத்தை தொடங்கிய நிலையில் பிரபலத்தை ஏற்படுத்தி கொண்ட நிலையில் பாலிவுட் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானதை அடுத்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்து திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியில் தனக்கென தனி அடையாளத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொண்டார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கைவசம் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பட்சத்தில் அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வந்ததை அடுத்து அண்மையில் தனது இணைய பக்கத்தில் பதிவு…

Read More