பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளியில் பலரும் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொண்டு இன்றைக்கு சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக வலம் வருகிறார்கள் . அந்த வகையில் குக் வித் கோமாளியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு தனது வெகுளியான பேச்சு மற்றும் நடிப்பால் பலரது மனதை கொள்ளை கொண்டது மட்டுமின்றி டைட்டிலையும் தட்டி சென்றவர் ஸ்ருதிகா . பிரபல முன்னணி நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசன் அவர்களின் பேத்தியான இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே சூர்யா நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியான ஸ்ரீ படத்தின் மூலமாக திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானதை அடுத்து இந்த படத்தை தொடர்ந்து தித்திக்குதே போன்ற ஒரு சில படங்களில் நடித்துள்ள நிலையிலும் இவருக்கு மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து…
Author: Voice Kollywood
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் என்றால் நம் நினைவிற்கு வருவது ரஜினி – கமல் , விஜய் – அஜித் , தனுஷ் – சிம்பு , விக்ரம் – சூர்யா , சிவகார்த்திகேயன் – விஜய்சேதுபதி ஆகிய பிரபலங்கள் தான் தமிழ் சினிமாவின் அடையாளம் என்றால் அது இவர்களை கூறலாம் அந்த அளவிற்கு தங்களுடைய ஒப்பற்ற நடிபினால் தமிழ் சினிமாவை மிக பெரிய வளர்ச்சிக்கு கொண்டு சென்றவர்கள் இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மிக பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது இதைபோலவே மலையாள திரையுலகில் மிகவும் புகழ் பெற்ற நடிகராக திகழ்பவர் தான் நடிகர் மமூட்டி அவர்கள் இவர்கள் ஆரம்ப காலங்களில் தமிழ் சினிமாவிலும் பல திரைபடங்களில் நடித்துள்ளார் அதிலும் குறிப்பாக சொல்லபோனால் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் உடன் சேர்ந்து இவர் நடித்த தளபதி திரைப்படம் மெகா பெரிய வெற்றியை பெற்றது அதுபோக இன்று வரை அந்த படம் ரசிகர்கள்…
தற்போதைய சூழலில் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் விசயம் என்றால் அது பிக் பாஸ் சீசன் 7 பற்றி தான் பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே ஒரு தனி விதமான எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் உருவாகி விடுகின்றது ரியாலிட்டி ஷோகளுக்கெல்லாம் ஒரு முன்னோடியாக திகழ்கிறது பிக் பாஸ் இந்நிகழ்ச்சி தொடங்கி இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்து விட்டன ஒவ்வொரு சீசநிற்கும் மக்கள் மிகுந்த வரவேற்பையும் ஆதரவையும் அளித்துள்ளனர் இந்நிகழ்ச்சி இவ்வளவிற்கு பிரபலமடைய முக்கிய காரணம் 100 நாட்கள் 15 ற்கும் மேற்பட்ட பிரபலங்கள் ஒரே வீட்டில் பல விறுவிறுப்பான போட்டிகள் என சுவாரசியத்திற்கு துளியும் பஞ்சம் இருக்காது இந்நிலையில் 7 வது சீசநிற்கான ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது அதை தொடர்ந்து இந்த சீசனில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு இன்று வரை இணயத்தில் தீயாய் பரவிக்கொண்டு இருக்கிறது பல…
தற்போது உள்ள காலகட்டத்தில் சினிமாவில் நடித்து அதன் மூலமாக தன்னை பிரபலபடுத்தி கொள்பவர்களை காட்டிலும் சோசியல் மீடியா மற்றும் சின்னத்திரையில் நடித்து அதன் மூலமாக பிரபலமானவர்களே அதிகம் எனலாம் . இப்படி ஒரு நிலையில் தனியார் முன்னணி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த சேனலில் வெளியாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் . இந்த நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் அவ்வளவாக பரிட்சியமில்லாத பலரும் கலந்து கொண்டு தங்களை பிரபலபடுத்தி கொள்வதோடு திரையுலகிலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் தாமரைச்செல்வி . நாடகத்துறையின் மூலமாக பிரபலமான இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரையும் வெகுவாக் கவர்ந்த நிலையில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டார். இதையடுத்து இந்த நிகழ்ச்சியில்…
வெள்ளித்திரைக்கு நிகராக சின்னத்திரையில் வெளியாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் பெரிதளவில் விரும்பி பார்க்கபடுவதோடு அதில் நடிக்கும் பல நடிகர் நடிகைகளுக்கும் பலரும் ரசிகர்களாகவும் உள்ளனர். இந்நிலையில் பிரபல சேனலான விஜய் டிவியில் வெகு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மூவருக்கும் இடையில் நடக்கும் முக்கோண காதலை மையமாக வைத்து எடுக்கபட்டு வரும் நிலையில் இந்த சீரியல் மக்களிடையே வேற லெவலில் பிரபலத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சீரியலில் அமிர்தா எனும் கதாபத்திரத்தில் நடித்து வருபவர் பிரபல சீரியல் நடிகை ரித்திகா. இவர் இந்த சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானதை காட்டிலும் முன்னனி ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலமாக பிரபலமானதே அதிகம் எனலாம். இதையடுத்து தற்போது பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பிசியாக நடித்து வரும்…
தென்னிந்திய திரையுலகில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பல இன்னல்கள் அரங்கேறி வருகிறது மேலும் இதன் காரணமாக பல முன்னணி திரை பிரபலங்களும் நம்மை விட்டு பிரியும் வகையில் காலமாகி வருகின்றனர். அதிலும் இந்த நிகழ்வு கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் நிலையில் தற்போது பிரபல இளம் நடிகை ஒருவர் எதிர்பாரதவிதமாக காலமாகியுள்ள தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல இளம் நடிகை துணிஷா ஷர்மா. இவர் திரையுலகில் அறிமுகமான சில காலங்களிலேயே தனது வசீகரமான தோற்றம் மற்றும் எல்லைமீறிய நடிப்பால் பல இளசுகளின் வெகுவாக கவர்ந்த நிலையில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்று சினிமா உலகில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டார். இவ்வாறு பிரபலமாக பல படங்களில் நடித்து…
இன்றைக்கு திரையுலகில் பொறுத்தவரை படங்களில் ஏராளமான இளம் நடிகைகள் புதுமுகங்களாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக பல முன்னணி நடிகைகளுக்கு படங்களில் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்காமல் நிலையிலும் ஒரு சில நடிகைகள் தொடர்ந்து தங்களது நடிப்பு மற்றும் வசீகரமான தோற்றத்தின் மூலமாக ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து இருப்பதோடு கனவு கன்னியாகவும் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் இருந்து இன்றளவு வரை தனது நடிப்பின் மூலமாக பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகை ஜோதிகா. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வந்த நிலையில் அதிகளவில் பிரபல முன்னணி நடிகர் சூர்யாவுடன் ஜோடியாக பல படங்களில் நெருக்கமாக நடித்த நிலையில் இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிப்போன நிலையில் இருவரும் கடந்த 2006-ம் ஆண்டு இருவீட்டார்…
திரையுலகில் பொறுத்தவரை தற்போது பல முன்னணி பிரபலங்களின் வாரிசுகளும் தொடர்ந்து படங்களில் புதுமுகங்களாக அறிமுகமாகி நடித்து வருகின்றனர் இருப்பினும் இதில் ஒரு சில மட்டுமே தங்களது பின்புல பிரபலத்தை தாண்டி நடிப்பு திறமையின் மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் தங்களுக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டு தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இதில் பலர் வந்த இடமே தெரியாமல் போன நிலையில் ஒரு சிலர் மட்டும் தொடர்ந்து தங்களை பிரபலபடுத்தி கொள்ள போராடி வருகின்றனர். அந்த வகையில் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய் அவர்களின் உறவினர் முறை தம்பியான விக்ராந்த் அப்படியே ஒரு வகையில் விஜயை உரித்து வைத்தாறஇருப்பதோடு பேச்சு உடல்வாகு என அனைத்தும் அவரை போலவே செய்யும் நிலையில் சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தால் ஹீரோவாக அறிமுகமாகி பல படங்களில் நடித்தபோதும் இன்னும் அவருக்கு போதிய வரவேற்பு கிடைக்காமல் தவித்து வருகிறார். இதையடுத்து தற்போது பல முன்னணி…
தமிழ் சினிமாவில் படங்களில் இன்றைக்கு ஏராளமான இளம் நடிகைகள் புதுமுக ஹீரோயினாக அறிமுகமாகி ஒரு சில படங்களிலேயே தங்களது இளமையான தோற்றம் மற்றும் வசீகர நடிப்பால் வெகுவாக பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தங்களை பிரபலபடுத்தி கொள்கின்றனர். இருப்பினும் இவர்களுக்கு முன்னோடியாக அந்த காலத்தில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பலரது மனதில் நீங்காத இடத்தை பிடித்தது மட்டுமின்றி இன்றைக்கும் கனவு கன்னியாக பல முன்னணி நடிகைகள் வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் 90-களின் காலகட்டத்தில் ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகள் மத்தியில் தனக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டவர் பிரபல முன்னணி நடிகை ரோஜா. தெலுங்கை பூர்விகமாக கொண்ட இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்துள்ள நிலையில் தற்போது சினிமாவை விடுத்து அரசியல் மீது…
கடந்த சில வருடங்களாவே தென்னிந்திய திரையுலகில் தொடர்ந்து பல இன்னல்கள் அரங்கேறி வருகிறது இதன் காரணமாக பல முன்னணி திரை பிரபலங்களும் தொடர்ந்து நம்மை விட்டு பிரியும் நிலையில் காலமாகி வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளித்திரை, சின்னத்திரை என தொடர்ந்து நடந்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு துயர நிகழ்வு நடந்துள்ளது அந்த வகையில் மலையாள திரையுலகில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து வருபவர் பிரபல முன்னணி காமெடி நடிகர் உல்லாஸ் பந்தளம். இவர் மலையாளத்தில் பல முன்னணி தொலைகாட்சி நிகழ்ச்சிகள் தொடர்களில் நடித்து உள்ளதோடு சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பிரபல முன்னணி நடிகரான மம்மூட்டியின் தெய்வந்திட்டே ஸ்வந்தம் கிளிடஸ் எனும் படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானர். இந்த படத்தை தொடர்ந்து பல [படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஆஷா என்பவரை திருமணம்…
