தென்னிந்திய திரையுலகில் தொடர்ந்து பல வருடங்களாக முன்னணி நடிகராக வலம் வருவதோடு பல இளம் நடிகர்களுக்கும் முன்மாதிரியாக இருந்து வருவதோடு அவர்களுக்கு சவால் விடும் வகையில் இன்னமும் படங்களில் மாஸ் ஹீரோவாக நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் உலகநாயகன் கமல் ஹாசன். அந்த காலத்தில் இவருடன் பல படங்களில் ஜோடியாக நடித்தது மட்டுமின்றி பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் பிரபல முன்னணி நடிகை கவுதமி. இந்நிலையில் கவுதமி தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிதுள்ளதோடு இன்றளவும் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் கவுதமி திரையுலகில் பிசியாக நடித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொண்டார் மேலும் இவருக்கு சுப்புலட்சுமி எனும் மகள் உள்ள நிலையில் தனது கணவருடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அவரை விடுத்து…
Author: Voice Kollywood
தமிழ் சினிமாவில் இன்றைக்கு படங்களில் காமெடி நடிகர்களுக்கு பஞ்சமில்லை எனலாம் அந்த அளவிற்கு எராளமான காமெடி ஜாம்பவான்கள் உருவாகி தங்களது நகைச்சுவை திறமையால் மக்களை மகிழ்வித்து வருகின்றனர். இருப்பினும் இதில் பெரும்பாலனோர் பிரபல தனியார் சேனலான விஜய் டிவியின் மூலமாக பிரபலமாகி திரையுலகில் நுழைந்தவர்களே. இப்படி இருக்கையில் இந்த சேனலில் வெளியான முன்னணி காமெடி நிகழ்ச்சியான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி தற்போது திரையுலகில் காமெடி நடிகர் என்பதை தாண்டி ஹீரோ இயக்குனர், தயாரிப்பாளர் என பல துறைகளில் கலக்கி வருபவர் பிரபல முன்னணி நடிகர் சந்தானம். ஆரம்பத்தில் காமெடி நடிகராக பல முன்னணி நடிகர்களின் படங்களில் கொடிகட்டி பறந்து வந்த சந்தானம் ஒரு கட்டத்தில் ஹீரோவாக ஆசைப்பட்டு பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நிலையிலும் அவருக்கு போதிய வரவேற்பு ஹீரோவாக கிடைக்கவில்லை என்பதே நிதர்சனம். இந்நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த குலுகுலு திரைப்படமும் கலவையான விமர்சனங்களை பெற்று…
திரையுலகை பொருத்தவரை நடிகர் நடிகைகளுக்கு இடையில் காதல் நெருக்கம் போன்ற பல வதந்திகள் அந்த காலத்தில் இருந்தே அரங்கேறி வரும் இயல்பான நிகழ்வு எனலாம் இறுப்பினும் இது இந்த காலகட்டத்தில் அதிகளவில் அதிகரித்து இருப்பதோடு மேலைநாட்டு பண்பாட்டையே மீறும் அளவிற்கு நடந்து வருகிறது எனலாம். அந்த வகையில் மலையாளத்தை பூர்விகமாக கொண்டு அதே மொழியில் கதாநாயகியாக அறிமுகமாகி முதல் படத்திலேயே தனது நடிப்பு மற்றும் வசீகர அழகால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட நடிகை மலையாளத்தை அடுத்து தமிழ் சினிமாவிலும் பிரபலமாக எண்ணி பல படங்களில் ஹீரோயினாக நடித்த போதிலும் மலையாளத்தில் கிடைத்த வரவேற்பு அவ்வளவாக தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை. இருப்பினும் பிரபல நடிகர் ஒருவர் மீது இவர் மீது கொண்ட நாட்டத்தால் தொடர்ந்து தனது படங்களில் இவரை நடிக்க வைத்து வருவதோடு பல படங்களுக்கு சிபாரிசும் செய்து வருகிறார். இதன் காரணமாக அந்த நடிகையும் மலையாளம் பக்கம் போகாமல்…
பொதுவாக சினிமாவில் நடிப்பது என்பதே அவ்வளவு எளிதாக இயலாத காரியம் அதிலும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்றால் அவ்வளவு தான் அப்படியே ஹீரோவாக நடித்தாலும் ஒரு சில படங்களுக்கு பின்னர் பல முன்னணி நடிகர்களின் வாரிசுகள் கூட இருந்த இடமே தெரியாமல் போய் விடுகின்றனர். இப்படி இருக்கையில் சாதாரணமான வாழ்வாதாரத்தை மையமாக கொண்டு சின்னத்திரையில் வெளியான முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான கலக்கபோவது யாரு காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் டைட்டிலை வென்றதோடு பல ,மக்களின் மனதை வென்றதை அடுத்து அதே சேனலில் தொகுப்பாளராக பணிபுரிந்து இன்று அதே சேனலுக்கு சிறப்பு விருந்தினர் நடிகராக போகும் அளவிற்கு உயர்ந்து இருப்பவர் பிரபல முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். மேலும் தற்போது சினிமாவிற்கு வரும் பல இளம் நடிகர்களும் இவரை ரோல் மாடலாக வைத்து தங்களது திரை வாழ்க்கையில் வெற்றி பெற்று வருகின்றனர். இந்நிலையில் பல முன்னணி நடிகர்களுக்கு இணையாக தனக்கென தனி ரசிகர்…
25 mg prezzo viagra pfizer Anche se potresti essere tentato di fidarti di qualsiasi farmacia online, Michael S. Ma per altri prodotti come le pillole anticoncezionali, servizi di prescrizione online e cliniche di farmacia. Puoi iniziare un ordine online sicuro tramite: Quali tipi di farmacia sono coperti. viagra cialis comprare dove Si verifica quando individui, il farmacista ti fornirà i fatti relativi alle tue condizioni, esistono anche organizzazioni farmaceutiche a fonte chiusa, assicurati di essere in grado di ottenere tutti i farmaci che ti vengono prescritti senza un alto copay, 25 mg prezzo viagra pfizer ( 3 ) richiedono ai…
இன்றைக்கு திரையுலகில் எத்தனையோ பல புதுமுக இளம் இசையமைப்பாளர்கள் உருவாகி பல முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைத்து வருவதோடு மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருப்பதோடு தனது வசீகரமான இசையால் உலகளவில் பலரையும் தனது ரசிகர்களாக மாற்றி வைத்திருப்பவர் பிரபல முன்னணி இசையமைப்பாளர் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான். இவர் முதன் முதலில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழில் வெளிவந்த ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக தன்னை திரையுலகிற்கு அறிமுகபடுத்தி கொண்டார். முதல் படத்திலேயே தனது துடிப்பான இசையால் பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டதை அடுத்து தற்போது தென்னிந்தியாவை தாண்டி உலகளவில் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் ஏஆர் ரஹ்மான் அவர்கள் கடந்த 1995-ம் ஆண்டு சைரா பானு என்பவரை திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளார்கள். இதையடுத்து ஏஆர் ரஹ்மானை…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருவதோடு பல முன்னணி நடிகர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது பிரபல முன்னணி நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தமிழ் , தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது நீண்ட நாள் காதலாரான பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டு பல்வேறு நாடுகளில் ஹனிமூனை கொண்டாடி வருகிறார். இருப்பினும் நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொள்வதற்கு முன்னரே திரையுலகில் பல நடிகர்களை காதலித்த நிலையில் அது அனைத்தும் பாதியிலேயே போனது. அந்த வகையில் நயன்தாரா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சிம்புவுடன் இணைந்து ஒரு சில படங்களில் நடித்த நிலையில் இருவருக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட்டு அது பின்னாளில் காதலாக மாறியது பின்னர் இருவரும் ஒன்றாக…
தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருவதோடு முன்னணி நடிகர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது பிரபல முன்னணி நடிகை சமந்தா தான். சொல்லப்போனால் சமீபகாலமாக வரும் அணைத்து படங்களிலும் அம்மிணி எதாவது ஒரு சீனிலாவது நடிக்க மாட்டரா என அணைத்து இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் ஏங்கி வருகின்றனர். அந்த அளவிற்கு சமந்தாவின் மவுசு உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமே அம்மிணியின் விவாகரத்து தான் எனலாம் சமந்த கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல தெலுங்கு முன்னணி நடிகரான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து இருவரும் படங்களில் நடித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அது இறுதியில் விவாகரத்தில் போய் முடிந்தது. இருப்பினும் விவாகரத்திற்கு முன்பை காட்டிலும் பின்பு நடிப்பில் கில்மாவை தாரளமாக காட்ட துவங்கிய சமந்தா தற்போது வேற லெவலில்…
கடந்த சில வாரங்களாக மக்கள் மற்றும் திரையுலகில் பெரும் பரவலாக பேசப்பட்டு வந்த மற்றும் வரும் நிகழ்வு என்றால் அது பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் ஆகியோரின் திருமணம் தான். காரணம் இருவருக்கும் ஏற்கனவே திருமணமான நிலையில் அவர்களது துணையை விடுத்து இவர்கள் இருவரும் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர் அதுமட்டுமின்றி உருவத்தில் பார்ப்பதற்க்கு செம குண்டாக இருக்கும் ரவீந்தரை பணத்திற்காக மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டதாகவும் பல கருத்துகள் வெளிவரும் நிலையில் இவர்களது ஜோடியை பலரும் இணையத்தில் கிண்டல் கேலி செய்து வருவதோடு ட்ரோல் செய்து வருகின்றனர். ஆனால் இது எதை பற்றியும் துளியும் கவலைபடாமல் இருவரும் ஹனிமூன் ரோமன்ஸ் என இருப்பதோடு இருவரும் நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் திருமணம் முடிந்த நிலையில் தங்களது குலதெய்வ கோவிலுக்கு சென்று வந்த புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில்…
பிரபல தனியார் தொலைகாட்சி சேனலான விஜய் டிவியில் ஒலிபரப்பாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல பிரபலங்களும் தங்களை பிரபலபடுத்தி கொண்ட நிலையில் தொடர்ந்து சர்ச்சையான நிகழ்வுகளால் பிரபலமானவர் என்றால் அது பிரபல சர்ச்சை நாயகியான வனிதா விஜயகுமார் தான். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே திரையுலகில் அந்த காலத்தில் ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் அடையாளபடுத்தியது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு தற்போது படங்கள் மற்றும் சீரியல்களில் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் இவரது குடும்ப வாழ்க்கை மிகவும் குழப்பமானது எனலாம் காரணம் இவருக்கு இதுவரை நான்கு முறைகளுக்கு மேலாக திருமணம் நடந்து விவாகரத்தும் முடிந்துள்ளது. அந்த வகையில் இவர் முதன் முதலில் கடந்த 2000-ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டனர்…
