Author: Voice Kollywood

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழி படங்களிலும் நடித்து வருவதோடு திரைத்துறைக்கு வந்த சில வருடங்களிலேயே பல லட்சம் ரசிகர்களை தன் வசம் வைத்திருப்பவர் பிரபல இளம் நடிகர் விஜய் தேவர்கொண்டா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்து இளைஞர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் தன்னை ஹீரோவாக அறிமுகபடுத்தி கொண்டார். இருப்பினும் இவர் தெலுங்கில் இதற்கு முன்னரே பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் இருந்தும் இவருக்கு திரையுலகில் தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ அர்ஜுன் ரெட்டி மற்றும் கீதா கோவிந்தம் போன்ற படங்கள் தான் . இந்த படங்களை அடுத்து தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து வருவதோடு பல படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது விஜய் தேவர் கொண்டா லைகர் எனும் படத்தில் ஹீரோவாக நடித்து வருவதோடு அவரே அந்த படத்தை தயாரித்தும்…

Read More

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருவதோடு பல முன்னணி நடிகர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது பிரபல முன்னணி நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இளம் நடிகைகளின் வரத்து அதிகமானதை அடுத்து பல முன்னணி நடிகைகள் சினிமாவை விட்டு விலகி வரும் நிலையில் இன்னமும் தனது மார்க்கெட் குறையாமல் பார்த்து வருகிறார். இப்படி இருக்கையில் அம்மிணியும் பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவனும் கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் இருவரும் சென்னையில் உள்ள தனியார் சொகுசு ஹோட்டலில் மிக பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இருவரும் ஹனிமூனுக்கு தாய்லாந்திற்கு சென்று வந்ததை அடுத்து தற்போது இருவரும் அவரவர் பட வேளைகளில் பிசியாக உள்ளனர். அந்த வகையில் நயன்தாரா பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் எனும் படத்தில் நடித்து வருகிறார் அதேபோல் விக்னேஷ் சிவன் தல…

Read More

திரையுலக பிரபலங்கள் பலரும் கடந்த சில மாதங்களாக தங்களது குடும்ப வாழ்க்கையை முறித்து கொள்ளும் விதமாக விவாகரத்து பெற்று பிரிந்து வருகின்றனர். அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் நட்சித்திர ஜோடிகளாக வலம் வந்தவர்கள் பிரபல முன்னணி நடிகர் நடிகைகளான நாகசைதன்யா மற்றும் சமந்தா. இவர்கள் இருவரும் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஜோடியாக நடிக்கும் போது இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிப்போனதை அடுத்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னரும் இருவரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் வந்ததை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் ஒருமனதாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்நிலையில் இருவரும் தனித்து வாழ்ந்து வரும் நிலையில் இவர்களது இந்த விவாகரத்து முடிவுக்கு காரணம் பிரபல பாலிவுட் நடிகரான அமீர்கான் தான்…

Read More

தற்போதுஉள்ள காலகட்டத்தில் சினிமாவில் பல இளம் நடிகைகளின் வரத்து அதிகமாக இருப்பதோடு அவர்கள் தங்களது இளமை மற்றும் எந்தவித கதாபத்திரம் என்றாலும் ஏற்று நடிக்கும் நிலையில் முன்னணி நடிகைகள் பலருக்கும் படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் மறுக்கபடுவதோடு அவர்களுக்கு பட வாய்ப்புகளும் அப்படியே குறைந்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக பல முன்னணி நடிகைகள் சினிமாவை தவிர்த்து திருமணம் செய்து கொண்டு குடும்பம் குழந்தை என செட்டில் ஆகி வருகின்றனர். இருப்பினும் சில நடிகைகள் தொடர்ந்து சினிமாவில் கிடைக்கும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருவதோடு சின்னத்திரை பக்கம் நகர்ந்த வண்ணமும் உள்ளனர். இப்படி ஒரு நிலையில் தென்னிந்திய சினிமாவில் பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் பிரபல ,முன்னணி நடிகை அமலபால். இவ்வாறு பிரபலமாக படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் அம்மிணியின் மவுசு குறைய தொடங்கியதை அடுத்து அம்மிணி…

Read More

பொதுவாக தமிழ் சினிமாவில் பொருத்தவரை தமிழ் நடிகைகளை காட்டிலும் பிறமொழி நடிகைகளே அதிகளவில் படங்களில் ஹீரோயினாக நடித்து வருவதோடு முன்னணி நடிகைகளாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இப்படி இருக்கையில் பல இளம் நடிகைகளும் தொடர்ந்து படங்களில் ஹீரோயினாக அறிமுகமாகி வரும் நிலையில் ஒரு சில படங்களுக்கு பின்னர் அவர்களுக்கு அவ்வளவாக பட வாய்ப்புகள் ஏதும் கிடைப்பதில்லை. இதன் காரணமாக தற்போது பல நடிகைகளும் தமிழை விடுத்து தெலுங்கு சினிமா பக்கம் தலை சாய்த்து வருகின்றனர் மேலும் தமிழில் அடக்க ஒடுக்கமாக நடித்த பல நடிகைகளும் தெலுங்கில் கிளாமரை அள்ளி தெளித்து வருகின்றனர். அப்படி இருக்கையில் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழி படங்களிலும் நடித்து தன்னை ஹீரோயினாக அடையாளபடுத்தி கொண்டவர் பிரபல இளம் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா. இவர் தமிழில் நோட்டா, நெஞ்சில் துணிவிருந்தால் போன்ற பல படங்களில் துணை நடிகையாக நடித்து வந்த நிலையில் கடந்த  சில மாதங்களுக்கு முன்னர்…

Read More

தமிழ் சினிமாவில் படங்களில் தற்போது பல இளம் நடிகைகள் புதிதாக ஹீரோயினாக அறிமுகமாகி ஒரு சில படங்களிலேயே தங்களது இளமையான தோற்றம் மற்றும் வசீகரமான நடிப்பால் வெகுவாக பலரின் மனதை கொள்ளை கொண்டு திரையுலகில் தங்களை பிரபலபடுத்தி கொள்வதோடு தங்களுக்கான அடையாளத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர். இப்படி இருக்கையில் அந்த காலத்தில் இருந்து நடித்து வரும் முன்னணி நடிகைகள் பலரும் என்னதான் முன்னணி நடிகர்களுடன் ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்தும் இன்னமும் எதிர்பார்த்த வரவேற்பும் பிரபலமும் திரையுலகில் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அந்த வகையில் மாடல் அழகியாக தனது கலைபயனத்தை தொடங்கி  அதன் மூலம் பிரபலமடைந்து இயக்குனர் உதயகுமார் இயக்கிய கன்னட குறும்படத்தில் நடித்து அதன் மூலம் திரையுலகிற்கு தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை ராய் லட்சுமி. இதையடுத்து இவர் தமிழில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் மக்களிடையே கதாநாயகியாக…

Read More

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இன்றைக்கு தென்னிந்திய சினிமாவை தாண்டி ஹாலிவுட் அளவில் பல படங்களில் ஹீரோவாக நடித்து பல முன்னணி நடிகர்களுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ். இந்நிலையில் இவர் தற்போது ஹாலிவுட்டில் தி கிரே மென் மற்றும் தமிழில் வாத்தி, திருசிற்றலம்பலம் போன்ற பல படங்களில் நடித்து வரும் நிலையில் நேற்று தனது 39- வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் இதனையடுத்து சினிமா பிரபலங்கள் பலரும் மற்றும் அவரது ரசிகர்களும் இவருக்கு வாழ்த்து மழைகளை பொழிந்த வண்ணம் உள்ளனர். இருப்பினும் இந்த பிறந்தநாளை மிகுந்த சோகத்துடன் தனிமையில் கொண்டாடி உள்ளார் தனுஷ் காரணம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் பதினெட்டு வருடங்கள் ஒன்றாக காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்த மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்வதாக பதிவு போட்டதை…

Read More

தற்போது தமிழ் சினிமாவில் படங்களில் பல இளம் நடிகைகள் ஹீரோயினாக அறிமுகமாகி நடித்து வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்களது இளமையான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் வெகுவாக பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொள்வதோடு கனவு கன்னியாக மாறி விடுகின்றனர். அதிலும் காமெடி நடிகனாக தனது திரை பயணத்தை தொடங்கி தற்போது நடித்தால் ஹீரோவாக தான் என நடித்து வரும் பிரபல முன்னணி நடிகர் சந்தானம் அவர்களின் படங்களில் பெரும்பாலும் அதிகளவில் இளம் நடிகைகள் தான் ஹீரோயினாக நடித்து வருவதோடு இவங்கள எல்லாம் இவரு எங்க இருந்துதான் புடிக்கிறறோ எனும் அளவிற்கு அழகில் சின்னாபின்னம் செய்து வருகின்றனர். இப்படி இருக்கையில் இவரது நடிப்பில் வெளிவந்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோயினாக நடித்து தன்னை ஹீரோயினாக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல இளம் நடிகை ஆஷ்னா சவேரி. இந்த படத்தை தொடர்ந்து இவர் மீண்டும் சந்தானத்துடன் இணைந்து இனிமே இப்படிதான்…

Read More

தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு சினிமாவில் நடிக்கும் பல நடிகர்களும் தமிழில் பல படங்களில் நடித்து வருவதோடு தமிழில் தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளனர் எனலாம். அப்படி இருக்கையில் தெலுங்கு திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான ஒரு சில படங்களிலேயே தனது நடிப்பு மற்றும் அழகால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு இன்றைக்கு முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் விஜய் தேவர்கொண்டா. அதிலும் இவருக்கு ஆண் ரசிகர்களை காட்டிலும் பெண் ரசிகைகள் ஏராளம் அந்த அளவிற்கு தனது வசீகரமான நடிப்பால் பலரை தன் பக்கம் கவர்ந்துஇழுத்து வருகிறார் அதிலும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி படத்திற்கு பிறகு இவரது லெவலே மாறிவிட்டது எனலாம். இந்நிலையில் தற்போது விஜய் தேவர்கொண்டா பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் சார்லி தயாரிக்கும் லைகர் எனும் படத்தில் குத்துசண்டை வீரனாக நடித்து வருகிறார். இந்த…

Read More

பொதுவாக சினிமாவில் நடிக்க வரும்  நடிகைகள் பெரும்பாலும் ஹீரோயினாக நடிக்க வேண்டும் எனும் எண்ணத்திலேயே திரையுலகில் அடியெடுத்து வைக்கின்றனர் ஆனால் இதில் ஒரு சிலர் மட்டுமே ஹீரோயினாக நடிக்க முடிகிறது அதிலும் அவர்களும் ஒரு சில படங்களுக்கு பின்னர் அந்த வாய்ப்பை தேடி அல்லல்பட்டு வருகின்றனர். இப்படி இருக்கையில் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வந்து முதல் படத்திலேயே கிளமாரக நடிக்கும் வாய்ப்புக்கு தள்ளப்பட்டு அதன்பின்னர் அதுவே அடையாளமாக மாறிப்போன நிலையில் பல நடிகைகளும் இன்றைக்கு படங்களில் வேறு எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க முடியாமல் கில்மாவன காட்சிகள் மற்றும் ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வருகின்றனர். இந்நிலையில் இதேபோல் திரையுலகில் எப்படியாவது ஹீரோயினாக நடிக்க வேண்டும் எனும் ஆசையோடு நுழைந்த அந்த பிரபல நடிகைக்கு ஆரம்பத்தில் கிடைத்தது என்னவோ கிளாமர் ரோல் தான் அதன் பின்னர் அதுவே அவருக்கு அடையாளமாக மாறிப்போனதை அடுத்து அடுத்தடுத்து படங்களிலும் அதுபோன்ற காட்சிகளில் மட்டுமே நடித்து வந்தார்.…

Read More