தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில் இன்றளவும் ரசிகர்கள் மற்றும் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிகழ்வு என்றால் அது முன்னணி நடிகையான லெ௩ட்ய சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களின் கல்யாணம் மற்றும் ஹனிமூன் பயணமாக தான் இருக்க முடியும். அந்த வகையில் இவர்களது திருமணம் ஜூன் மாத தொடக்கத்தில் சென்னையில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் மிக பிரமாண்டமான முறையில் பல முன்னணி திரை பிரபலங்கள் முன்னிலையில் நடந்து முடிந்தது .இதனை தொடர்ந்து இருவரும் எங்களுக்கு பட வேலைகள் அதிகம் உள்ள காரணத்தால் தேனிலவு பிளான் எல்லாம் இல்லை என கூறிய நிலையில் அதற்கு மாறாக தாய்லாந்து பறந்து சென்ற தம்பதியினர் அங்கு தங்களது ஹனிமூனை கொண்டாடியதோடு நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இணைய பக்கத்தில் தாய்லாந்தில் தாரத்துடன் என பதிவிட்டு புகைப்படங்களை வெளியிட்டு அவரது ரசிகர்களை பரிதவிக்க…
Author: Voice Kollywood
தற்போதைய காலகட்டத்தில் வெள்ளித்திரையில் வெளியாகும் படங்களை காட்டிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தான் மக்கள் மத்தியில் அதிகளவில் பார்க்கபடுவதோடு அதில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தான் பலத்த பிரபலத்தையும் அடைகின்றனர். இப்படி இருக்கையில் பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் வெளியாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் வேற லெவலில் பிரபலமாகி வருவதோடு ரசிகர் பட்டாளமும் அதிகரித்த வண்ணம் உள்ளது எனலாம். இந்நிலையில் இந்த சேனலில் கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் அண்ணன் தம்பிகளுக்கு இடையே நடக்கும் பாசபோராட்டத்தை மையமாகும் வைத்து ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை பலரும் ரசிகர்களாக உள்ளார்கள். இதைதொடர்ந்து இந்த தொடரில் சுஜிதா, குமரன், காவ்யா, வெங்கட், ஸ்டாலின் உட்பட பலர் நடித்து வருகிறார்கள். இவர்களை தொடர்ந்து இந்த தொடரில் காமெடி, வில்லி, நல்லவர் போன்ற பல கேரக்டரில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் மீனா கதாபாத்திரத்தில்…
பொதுவாக சினிமாவில் அந்த காலத்தில் இருந்து படங்களில் நடித்து வரும் பல முன்னணி நடிகைகளும் இன்றளவும் மக்கள் மற்றும் திரையுலகில் போதிய வரவேற்பும் பிரபமும் கிடைக்காமல் தவித்து வரும் நிலையில் இதற்கு அப்படியே நேர்மறையாக இன்றைக்கு புதுமுக இளம் ஹீரோயினாக அறிமுகமாகும் பல நடிகைகளும் நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்களது இளமையான தோற்றம் மற்றும் வசீகர நடிப்பால் வெகுவாக பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொள்வது மட்டுமின்றி திரையுலகிலும் தங்களுக்கென தனி பிரபலத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இப்படி இருக்கையில் மலையாளத்தை பூர்விகமாக கொண்டு தமிழ் சினிமாவில் ஹீரோயினாக தன்னை அறிமுகபடுத்தி கொண்டு குறுகிய காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தது மட்டுமின்றி இன்றைக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல ,மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். இவ்வாறு பிரபலமாக பிசியாக படங்களில் நடித்து வந்த அம்மினிக்கு கடந்த…
அன்றைக்கு வெள்ளித்திரையில் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த பல முன்னணி ஹீரோயின்கள் தற்போது பட வாய்ப்பு இல்லாத நிலையில் இருக்கும் இடமே தெரியாமல் இருந்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு கட்டத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகைகளில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக இருந்ததோடு பல இளைஞர்களின் மனதில் கனவு கன்னியாக இருந்து வந்தவர் பிரபல முன்னணி நடிகை அனுஷ்கா. இவர் முதன் முதலில் தெலுங்கில் சூப்பர் ஸ்டார் நடிகரான நாகர்ஜூனாவின் சூப்பர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி முதல் படத்திலேயே தனது அழகான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொண்டு அதன் மூலம் தமிழ் சினிமாவில் மாதவன் நடிப்பில் வெளிவந்த ரெண்டு படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் மக்களிடையே தன்னை அடையாளபடுத்தி கொண்டார். இதையடுத்து அம்மினிக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம்…
தமிழ் சினிமாவில் தற்போது படங்களில் பல புதுமுக இளம் நடிகைகள் அறிமுகமாகி நடித்து வருவதோடு முதல் படத்திலேயே தனது இளமையான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் வெகுவாக மக்கள் மற்றும் இளைஞர்கள் மனதை கொள்ளை கொள்வதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொள்கிறார்கள். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழ் மக்களிடையே தன்னை அடையாளபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி இளம் நடிகை பூஜா ஹெக்டே. அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தராத நிலையில் தமிழை விடுத்து தெலுங்கு , மலையாளம், கன்னடம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த நிலையில் சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். அதிலும் இந்த படத்தில் வரும் அரபிகுத்து பாடலுக்கு…
தற்போது தென்னிந்திய சினிமாவில் பல புதுமுக நடிகைகள் ஹீரோயினாக அறிமுகமாகி வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்களது இளமையான தோற்றம் மற்றும் வசீகர நடிப்பால் வெகுவாக பல இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்டதோடு தங்களுகேனே தனி அடையாளத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொள்கிறார்கள். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு பிரபல முன்னணி இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் மெட்ராஸ் . இந்த படத்தின் கதாநாயகியாக நடித்து தமிழ் மக்களிடையே தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல இளம் நடிகை கேத்ரின் தெரசா. ஆரம்பத்தில் கல்லூரி முடித்து மாடலிங் மீது கொண்ட ஆர்வத்தால் அதில் பல விளம்பர படங்களில் நடித்து வந்த கேத்ரின் அதன் மூலம் பிரபலமாகி படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதனையடுத்து தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். இதைத்தாண்டி…
90-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் பிரபல முன்னணி நடிகை மீனா குழந்தையாக இருக்கும் திரையுலகில் நுழைந்த இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து உள்ளதை அடுத்து வளர்ந்து ஹீரோயினாக பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் இவ்வாறு பிரபலமாக இருந்த நிலையில் வித்யாசகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் மீனாவுக்கு மகள் ஒருவரும் உள்ளார். இந்நிலையில் சமீபகாலமாக பல படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் நிலையில் மீனாவின் கணவர் நேற்று இரவு எதிர்பாரதவிதமாக நுரையீரல் பாதிப்பால் காலமானார். இதையடுத்து அவரது உடல் இன்று தகனம் செய்யப்பட்ட நிலையில் பல தென்னிந்திய சினிமா பிரபலங்களும் நேரில் கலந்துகொண்டு மீனாவுக்கு ஆறுதல் கூறி வந்தனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,…
தென்னிந்திய திரையுலகில் கடந்த சில மாதங்களாக பல இன்னல்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதோடு பல முன்னணி திரை பிரபலங்களும் தொடர்ந்து காலமாகி மக்கள் மற்றும் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் பல வருடங்களாக முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை கண்ணழகி என எல்லாராலும் செல்லமாக அழைக்கப்படும் மீனா. இவர் தனது திரை வாழ்க்கையை குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்து அதன் பின் அப்படியே வளர்ந்து ஹீரோயினாக பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ள நிலையில் தர்போதும் பல படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வித்யாசகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு மகள் ஒருவரும் உள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீனாவின் கணவர் உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பலத்த சிகிச்சை கொடுத்ம்…
தென்னிந்திய திரையுலகில் படங்களில் ஹீரோ ஹீரோயின்களாக நடிக்கும் பல முன்னணி பிரபலங்கள் நிஜ வாழ்க்கையிலும் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகிறார்கள் எனலாம். இருப்பினும் இதில் கடந்த சில வருடங்களாக பல முன்னணி சினிமா ஜோடிகளும் தங்களது இல்லற வாழ்க்கையில் இருந்து பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் பல வருடங்களாக ஒன்றாக சந்தோசமாக வாழ்ந்து வருவதோடு பலருக்கும் எடுத்துகாட்டாக வாழ்ந்து வரும் முன்னணி நட்சத்திர ஜோடி சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரும் பல படங்களில் இணைந்து ஜோடியாக நடித்துள்ள நிலையில் இருவருக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிப்போனது அதிலும் இவர்கள் இணைந்து நடித்த காக்க காக்க படத்தில் இவர்களது ரோமன்ஸ் காட்சிகள் அனைத்தும் தத்ரூபமாக இருந்தது எனலாம். அந்த வகையில் இந்த படத்திற்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு சில காலம் சினிமா பக்கம் வராமல் இருந்தார் ஜோதிகா. இந்நிலையில் குடும்ப வாழ்க்கையில்…
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் பருத்திவீரன் இந்த படத்தின் மூலம் கார்த்தி தன்னை கதாநாயகனாக திரையுலகிற்கு அறிமுகபடுத்தி கொண்டார். மேலும் இந்த படத்தில் பல முன்னணி நடிகர் பட்டாளமே நடித்திருந்த நிலையிலும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் அழ பதியும் அளவிற்கு சிறப்பாக இருந்தது எனலாம். அப்படி இருக்கையில் இந்த படத்தில் வரும் முத்தழகு கேரக்டரை யாராலும் இன்றைக்கும் மறக்க முடியாது அந்த அளவிற்கு பிரபலாமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து மக்கள் மற்றும் திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை ப்ரியாமணி. இவர் இதற்கு முன்னரே பல படங்களில் நடித்திருந்த போதிலும் இந்த படம் இவருக்கு பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது எனலாம். இருப்பினும் இவருக்கு இந்த படத்திற்கு பிறகு தமிழில் அவ்வளவாக பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தெலுங்கு மற்றும்…