தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் பிரபல நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்து இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் கோமாளி. இந்த படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் மக்கள் மத்தியில் மறக்கமுடியாத அளவிற்கு பலத்த பிரபலமாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் திருப்புமுனையாக வரும் பஜ்ஜி கடை காமெடி சீனை யாராலும் மறக்க முடியாது அந்த அளவிற்கு அந்த சீன் இளசுகளின் மனதில் பதிய காரணம் அந்த சீனில் வரும்
அந்த பஜ்ஜி கடை ஆண்டிதான். அந்த சீனில் பஜ்ஜி கடை ஆண்டியாக நடித்து பல இளைஞர்களின் இரவு தூக்கத்தை கெடுத்தவர் பிரபல முன்னணி பாலிவுட் நடிகை கவிதா ரதேஷ்யாம். இவர் பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களின் படங்கள் மற்றும் முன்னணி சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் விலங்குகளின் மீது அதிக அக்கறை கொண்ட இவர் அவைகளுக்கு நடக்கும் இன்னல்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில் மேலாடை இன்றி போஸ்
கொடுத்து பலரது கவனத்தையும் ஈர்த்தது மட்டுமின்றி அதன் மூலமாக வெகு பிரபலமும் ஆகியிருந்தார். இதையடுத்து ஹிந்தியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 -ல் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டதோடு திரையுலகிலும் பலத்த பிரபலத்தை பெற்ற நிலையில் அம்மினிக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து
வரும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அவ்வபோது அரைகுறை ஆடையில் மாடர்ன் போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை சொக்க வைப்பதில் கைதேர்ந்தவர். இப்படி இருக்கையில் சமீபத்தில் வெறும் உள்ளாடையுடன் அம்மிணி கொடுத்த போஸை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் கோமாளி படத்துல வந்த ஆன்டிய இது சும்மா இப்பவும் கும்முன்னு இருக்காங்க போங்க என வர்ணித்து வருகின்றனர்……..
View this post on Instagram
View this post on Instagram