Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Voice Of KollywoodVoice Of Kollywood
    • Cars & Automobiles
    • Finance
    • Health
    • Jobs
    Voice Of KollywoodVoice Of Kollywood
    • Cars & Automobiles
    • Finance
    • Health
    • Jobs
    Home»இதர செய்திகள்»இறுதியாக உறுதியானது நடிகர் சிம்புவின் திருமணம் …….. அதுவும் பொண்ணு யாருன்னு தெரியுமா ….? வெளிவந்த தகவல்கள் …….
    இதர செய்திகள்

    இறுதியாக உறுதியானது நடிகர் சிம்புவின் திருமணம் …….. அதுவும் பொண்ணு யாருன்னு தெரியுமா ….? வெளிவந்த தகவல்கள் …….

    Voice KollywoodBy Voice KollywoodSeptember 28, 2023No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp VKontakte Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    திரையுலகில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பல முன்னணி சினிமா பிரபலங்களும் படங்களில் நடிப்பதை தாண்டி தங்களது திருமண வாழ்க்கையில் இணையும் வகையில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி வருகின்றனர் . இறுப்பினும்  இதில் ஒரு சில நடிகர் நடிகைகள் வயதை கடந்த நிலையிலும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர் . அந்த

    வகையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்றைக்கு முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு. இந்நிலையில் இவரது நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பத்து தல திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார் . இதற்கிடையில் இவருக்கு திருமணம்

    எப்போது எனும் கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் நிலையில் ஏற்கனவே சிம்பு பல காதல் வதந்திகளில் சிக்கியுள்ளார் . இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ஹன்சிகாவுடன் திருமணம் நடக்க இருப்பதாக கூட பல தகவல்கள் வெளியாகிய நிலையில் அது வெறும் வதந்தியாக போனது . இதனைதொடர்ந்து தற்போது நடிகர் சிம்பு ஆந்திராவை

    பூர்விகமாக பிரபல தொழிலதிபரும் பட பினான்சியர் ஒருவரின் மகளை காதலித்து வருவதாகவும் இருவருக்கும் விரைவில் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் மிகவும் பிரமாண்டமான முறையில் நடக்க இருப்பதாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணம்  உள்ளது . இருப்பினும் அவர்கள் தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை………………..

     

     

     

     

     

     

     

     

     

    actor simbu
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email
    Previous Articleகுழந்தைக்கு அப்பாவான குக் வித் கோமாளி புகழ் ………. அவரே வெளியிட்ட பதிவு …… குவியும் வாழ்த்துக்கள் ……
    Next Article விவாகரத்தான நிலையில் வேறொரு நடிகருக்கு முத்தம் கொடுத்த நடிகை …….வெளியான வீடியோ ….. உறைந்துபோன ரசிகர்கள் ……
    Voice Kollywood

    Related Posts

    சிரித்தபடி செம கியூட்டாக இருக்கும் சிறுவன் யாரென தெரிகிறதா …….? அட

    March 25, 2024

    சென்னை நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவி ஷாலினியுடன் கலந்து கொண்ட தல அஜித் ……. வெளியான வீடியோ …….

    March 25, 2024

    குக் வித் கோமாளி சீசன் 5-ல் கலந்து கொள்ளும் விஜய் டிவி பிரபலம் …….. அட இவங்களா அப்ப வேற லெவல் போல……..

    March 25, 2024

    குக் வித் கோமாளி சீசன் 5-ல் கோமாளியாக சீரியல் நடிகை …….. வெளியான அதிகாரபூர்வ தகவல்கள் …….

    March 21, 2024
    Leave A Reply Cancel Reply

    Benefits of Morning Exercise : Boost Energy, Health & Focus

    August 18, 2025

    Trampoline Exercises For Weight Loss : Fun, Effective Workouts

    August 18, 2025

    Gluten-Free Mediterranean Diet Meal Plan : Healthy Living

    August 18, 2025

    Fat Burning Soup Recipes : 7 Delicious Ways to Shed Pounds

    August 18, 2025
    Privacy Policy | Terms & Conditions | Disclaimer

    Type above and press Enter to search. Press Esc to cancel.